
பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் : விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்திருந்தனர்.
12 May 2025 12:31 AM
சித்திரை திருவிழா: `வைகை வீரன்' புகார் செயலி அறிமுகம்
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
11 May 2025 4:19 AM
'குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா?' - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கேள்வி
குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா? என நீதிபதி ஸ்ரீராம் கேள்வி எழுப்பினார்.
1 Nov 2024 11:06 AM
வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
19 May 2024 8:59 AM
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்...! கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் பக்தர்கள் ஆரவாரம்
மதுரை,"கோவில் மாநகர்" என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரை திருவிழா வரலாற்று...
5 May 2023 12:07 AM
முதுகுளத்தூரில் வறண்டு கிடக்கும் சரணாலயங்கள்
வைகை தண்ணீர் கடலில் கலந்து வீணானதால் முதுகுளத்தூரில் பறவைகள் சரணாலயங்கள் வறண்டு கிடக்கிறது.
3 Dec 2022 5:19 PM
தொடர் கனமழை எதிரொலி; வைகை ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்
யானைக்கல் தரைப்பாலம், ஆரப்பாளையம் தரைப்பாலம் உள்ளிட்ட இணைப்பு சாலைகள் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
18 Oct 2022 4:33 PM
வைகை பாசனத்திற்கு பொதுப் பணித்துறையினர் பாரபட்சம்
வைகை அணை நிரம்பியதால் இருந்த உபரிநீரை திறந்துவிடும்போது அதனை ராமநாதபுரம் கணக்கில் கழித்து வைகை பாசனத்திற்கு பொதுப்பணித்துறையினர் பாரபட்சமாக நடப்பதாக ராமநாதபுரத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக குற்றம்சாட்டினர்.
16 Sept 2022 6:45 PM
மதுரை வைகையாற்றில் வெள்ளம் - போக்குவரத்து துண்டிப்பு!
தென்கரை வடகரையில் உள்ள சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.யானைக்கல் தரைப்பாலம், இணைப்பு சாலை தண்ணீரில் மூழ்கின.
1 Sept 2022 5:11 AM
வைகை, மஞ்சளாறு அணை பகுதிகளில் மீன்வளப் பணிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
வைகை, மஞ்சளாறு அணை பகுதிகளில் மீன்வளப் பணிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்
22 July 2022 5:03 PM