சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஜெபஸ்டின் பினிரா ஹெலிகாட்பர் விபத்தில் உயிரிழந்தார்.
7 Feb 2024 2:11 AM
மனைவியின் தெய்வீக சக்தி டி.கே.சிவக்குமாரை காப்பாற்றி உள்ளது - ஜோதிடர் பரபரப்பு தகவல்

மனைவியின் தெய்வீக சக்தி டி.கே.சிவக்குமாரை காப்பாற்றி உள்ளது - ஜோதிடர் பரபரப்பு தகவல்

ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பிய டி.கே.சிவக்குமார் பற்றி ஜோதிடர் ஒருவர் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.
4 May 2023 2:31 AM
அமெரிக்காவில் மருத்துவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 2 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் மருத்துவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 2 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் மருத்துவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
3 April 2023 11:30 PM
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் உடலுக்கு ராணுவ மரியாதை

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் உடலுக்கு ராணுவ மரியாதை

மேஜர் ஜெயந்தின் உடலுக்கு ௨௧ துப்பாக்கி குண்டுகள் முழங்க இந்திய ராணுவத்தினர் இறுதி மரியாதை செலுத்தினர்.
18 March 2023 5:14 AM
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது

மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஜெயமங்கலத்திற்கு மேஜர் ஜெயந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
18 March 2023 3:40 AM
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதி: முதல்- அமைச்சர் அறிவிப்பு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதி: முதல்- அமைச்சர் அறிவிப்பு

அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கப்படுவதாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
17 March 2023 1:40 PM
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

ஜெயந்த்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக ராணுவ வீரர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
17 March 2023 9:37 AM
ஹெலிகாப்டர் விபத்து - இறந்த விமானி தமிழ்நாட்டை சேர்ந்தவர் என தகவல்

ஹெலிகாப்டர் விபத்து - இறந்த விமானி தமிழ்நாட்டை சேர்ந்தவர் என தகவல்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் என்பவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
17 March 2023 4:22 AM
உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து -  உள்துறை மந்திரி உட்பட 16 பேர் பலி

உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து - உள்துறை மந்திரி உட்பட 16 பேர் பலி

உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை மந்திரி உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
18 Jan 2023 9:14 AM
ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மலர் தூவி பொதுமக்கள் அஞ்சலி

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மலர் தூவி பொதுமக்கள் அஞ்சலி

பிபின் ராவத் உள்பட 14 பேரை பலி கொண்ட ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மலர் தூவி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்‌.
8 Dec 2022 6:41 PM
அருணாச்சல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு: ராணுவ அதிகாரிகள் தகவல்

அருணாச்சல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு: ராணுவ அதிகாரிகள் தகவல்

விபத்துக்கான காரணங்களை விசாரிக்க ராணுவ தலைமையகம் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
22 Oct 2022 2:49 PM
அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து:  4 பேர் உயிரிழப்பு

அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் உயிரிழப்பு

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் 5 பேர் பயணம் செய்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
21 Oct 2022 1:38 PM