விழுப்புரம்

மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு
செஞ்சி அருகே மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
30 Jun 2022 6:47 PM GMT
புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றவர் கைது
விழுப்புரத்தில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றவர் கைது செய்யப்பட்டார்.
30 Jun 2022 6:41 PM GMT
ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
விக்கிரவாண்டி பகுதி ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
30 Jun 2022 6:38 PM GMT
அரசு நிதி உதவி பெறும் பள்ளியை மாணவிகள் முற்றுகை
திண்டிவனம் அரசு நிதி உதவி பெறும் பள்ளியை மாணவிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Jun 2022 6:13 PM GMT
அரசு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே நடத்தக்கோரி அரசு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
30 Jun 2022 6:11 PM GMT
சுயதொழில் தொடங்க தேர்வான 170 பேருக்கு ஆணை
தாட்கோ மூலம் சுயதொழில் தொடங்க தேர்வான 170 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது.
30 Jun 2022 6:08 PM GMT
பேக்கரி கடையில் ரூ.1½ லட்சம் திருட்டு
விழுப்புரத்தில் பேக்கரி கடையில் ரூ.1½ லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
30 Jun 2022 6:06 PM GMT
உடைந்த குழாயை சரிசெய்யக்கோாி பொதுமக்கள் போராட்டம்
விழுப்புரம் நகராட்சி 9-வது வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், குழாய் உடைப்பை சரிசெய்யக்கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Jun 2022 6:03 PM GMT
நலிவுற்ற மக்களுக்கான வாழ்வாதாரம் மேம்படஅரசின் திட்டங்களை முனைப்புடன் செயலாற்ற வேண்டும்
நலிவுற்ற மக்களுக்கான வாழ்வாதாரம் மேம்பட அரசின் திட்டங்களை முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு துரை.ரவிக்குமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்தார்.
30 Jun 2022 6:01 PM GMT
பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு மிரட்டல்
விழுப்புரத்தில் மொபைல் ஆப் மூலம் கடன் வாங்கிய பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
30 Jun 2022 5:56 PM GMT
30 ஏக்கர் தைல மரங்கள் எரிந்து நாசம்
வீடூர் அணையில் நடந்த தீ விபத்தில் சுமார் 30 ஏக்கர் தைல மரங்கள் எரிந்து நாசமானது.
30 Jun 2022 5:49 PM GMT
கல்குவாரி குட்டையில் பச்சிளம் பெண் குழந்தை பிணம்
திண்டிவனம் அருகே கல்குவாரி குட்டையில் பச்சிளம் பெண் குழந்தை பிணம் கல்நெஞ்சம் படைத்த தாய்க்கு வலைவீச்சு
29 Jun 2022 5:58 PM GMT