விழுப்புரம்

13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
20 Dec 2025 12:36 PM IST
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி பெண்ணிடம் ரூ.19.84 லட்சம் மோசடி
சிறிய தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மர்மநபர் கூறியுள்ளார்.
17 Dec 2025 5:24 PM IST
ராமதாஸ் தலைமையில் 17ம் தேதி பாமக நிர்வாகக்குழு கூட்டம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
14 Dec 2025 11:57 AM IST
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை
திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த சென்னை ஐகோர்ட்டு வக்கீலின் மனைவி, குடும்ப சண்டை காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்றார்.
14 Dec 2025 11:03 AM IST
கல்லூரி செல்லாமல் ஊா் சுற்றியதை கண்டித்த தந்தை - மாணவர் எடுத்த விபரீத முடிவு
மாணவர் தினேஷ் குமார் கடந்த 20 நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
3 Dec 2025 5:30 PM IST
சப்பாத்தி சாப்பிட்ட பள்ளி மாணவி மூச்சுத்திணறி உயிரிழப்பு
மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
23 Nov 2025 8:06 PM IST
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கிராம உதவியாளர் மகளுடன் பலி
விழுப்புரம் மாவட்டம் துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் தாண்டவ சமுத்திரகுப்பம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
19 Nov 2025 5:07 AM IST
புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட 480 மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது
கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
14 Nov 2025 3:42 AM IST
அன்புமணியை மந்திரியாக்கி தவறு செய்து விட்டேன் - ராமதாஸ் பேட்டி
அன்புமணியின் செயல்பாடுகள் எதுவும் சரியாக இல்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Nov 2025 10:53 AM IST
பட்டப்பகலில் துணிகரம்: போக்குவரத்துக்கழக பெண் அதிகாரியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக் கழக பெண் அதிகாரியிடம் 5 பவுன் சங்கிலியை முகமூடி அணிந்து பைக்கில் வந்த இருவர் பறித்துச் சென்றனர்.
27 Oct 2025 1:44 PM IST
ஸ்கூட்டரில் வந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 2.5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு - மா்மநபர்களுக்கு வலைவீச்சு
ஸ்கூட்டரில் வந்த பெண்ணை வழிமறித்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி இரண்டரை பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினர்.
25 Oct 2025 8:12 AM IST
ஆன்லைன் லாட்டரியால் விபரீதம்.. லட்சக்கணக்கில் பணத்தை இழந்து திருடனாக மாறிய ஆசிரியர்
லாட்டரியில் இழந்தை பணத்தை பெறுவதற்காக நண்பருடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
16 Oct 2025 8:08 AM IST









