-

5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 April 2025 8:21 AM IST
வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
3-வது சுற்று கோடை மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 April 2025 12:26 PM IST
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
5 April 2025 11:37 AM IST
தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயிலுக்கு இடையில் இன்று (வியாழக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
3 April 2025 5:23 AM IST
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 March 2025 1:56 PM IST
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 March 2025 2:07 PM IST
தமிழகத்தில் இன்று முதல் 25-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் 25-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
19 March 2025 2:42 PM IST
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 March 2025 2:24 PM IST
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெப்பம் சற்று குறையக்கூடும்
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் சற்று குறையக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
17 March 2025 1:44 PM IST









