காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது

காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 9:44 AM IST
அடுத்த 12 மணிநேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

அடுத்த 12 மணிநேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 May 2025 10:28 AM IST
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 May 2025 5:53 AM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
18 May 2025 4:14 PM IST
தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு கோடைமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு கோடைமழை பெய்ய வாய்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
14 May 2025 7:03 AM IST
தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் சதம்: மதுரையில் அதிகபட்சமாக  106 டிகிரி பதிவு

தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் சதம்: மதுரையில் அதிகபட்சமாக 106 டிகிரி பதிவு

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
13 May 2025 7:02 PM IST
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்: வானிலை மையம்

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்: வானிலை மையம்

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
30 April 2025 2:00 PM IST
அக்னி நட்சத்திரம் 4-ந்தேதி தொடங்குகிறது:  வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்?

'அக்னி நட்சத்திரம்' 4-ந்தேதி தொடங்குகிறது: வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்?

அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் உக்கிரம் எப்படி இருக்குமோ? என்பது பலருடைய கவலையாக இருந்து வருகிறது.
28 April 2025 5:15 AM IST
மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்

மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.| temperature in Tamil Nadu has gradually started increasing since last February.
21 April 2025 9:09 PM IST
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு இருக்கிறதா? - வானிலை ஆய்வாளர்கள் விளக்கம்

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு இருக்கிறதா? - வானிலை ஆய்வாளர்கள் விளக்கம்

மே மாதம் இறுதியில் மீண்டும் வெப்பம் உயரும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
14 April 2025 7:21 AM IST
தமிழகத்தில் வெப்ப அலைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெப்ப அலைக்கு வாய்ப்பு

அதிக வெப்ப நிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
13 April 2025 2:38 PM IST
வடதமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் - தமிழ்நாடு வெதர்மேன்

வடதமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் - தமிழ்நாடு வெதர்மேன்

2 நாட்கள் மிகுந்த வெப்பம் காணப்படும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
10 April 2025 10:31 AM IST