குங்கிலியம் காதணி


குங்கிலியம் காதணி
x
தினத்தந்தி 25 Oct 2021 4:30 AM GMT (Updated: 2021-10-23T17:13:16+05:30)

மார்க்கெட்டில் புது டிரெண்டாக வந்திருக்கும் குங்கிலியம் காதணி பற்றிய விளக்க தொகுப்பு இது...

ண்களைக் கவரும் விதத்தில், வெவ்வேறான வடிவங்களில் தயாரிக்கப்பட்ட குங்கிலியத்தில்,  பலவண்ணப் பூக்களைப் பதித்து உருவாக்கப்பட்டது தான் இந்த குங்கிலியக் காதணிகள். நவீன ஆடை
களுக்கு ஏற்றது போல உருவாக்கப்படும் இந்தக் காதணியை, விருப்பமான பூக்களை கொண்டு  வடிவமைக்கலாம். வித்தியாசமான முறையில், தனித்துவமான அழகைத் தரும்  காதணிகளை அணிய விரும்பு
பவர்களுக்கு பொருத்தமானது இது.

குங்கிலியக் காதணிகளின் தொகுப்பை இங்கு காணலாம். Next Story