தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 Jan 2026 1:45 PM IST
சென்னையில் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது

சென்னையில் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது

போராட்டத்தை கைவிட மறுத்த இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைதுசெய்தனர்.
1 Jan 2026 1:41 PM IST
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல் - அரசு ஊழியர் கைது

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல் - அரசு ஊழியர் கைது

கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் அந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது.
1 Jan 2026 1:40 PM IST
நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் தொல்பொருட்களை பார்வையிட அலைமோதும் மக்கள்

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் தொல்பொருட்களை பார்வையிட அலைமோதும் மக்கள்

பொருநை அருங்காட்சியகத்திற்கு செவ்வாய்க்கிழமை மட்டும் விடுமுறை நாளாகும்.
1 Jan 2026 1:08 PM IST
ராமதாஸ் கண்ணீர் விட்டதைக் கண்டு மிகவும் மன வருத்தப்பட்டேன்: ஜான் பாண்டியன்

ராமதாஸ் கண்ணீர் விட்டதைக் கண்டு மிகவும் மன வருத்தப்பட்டேன்: ஜான் பாண்டியன்

குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறார்களின் பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்று ஜான் பாண்டியன் கூறினார்.
1 Jan 2026 1:08 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த திமுகவினர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த திமுகவினர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக, அவருடைய இல்லத்தில் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
1 Jan 2026 12:36 PM IST
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உ.பி. பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது பிழை: ப.சிதம்பரம்

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உ.பி. பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது பிழை: ப.சிதம்பரம்

வளர்ந்த நாடுகளின் மொத்தக் கடன் ஆண்டு தோறும் கூடுகிறது என்று ப.சிதம்பரம் கூறினார்.
1 Jan 2026 12:33 PM IST
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் இன்று முதல் விருத்தாசலத்தில் நிற்கும்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் இன்று முதல் விருத்தாசலத்தில் நிற்கும்

விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நிறுத்தம் அளிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
1 Jan 2026 12:05 PM IST
புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.!

புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.!

பனிப்பொழிவு காரணமாக குண்டுமல்லி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2026 11:59 AM IST
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு

1-ந்தேதி முதல் 65 மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.
1 Jan 2026 11:37 AM IST
திமுக ஆட்சி 23ம் புலிகேசி ஆட்சி - செல்லூர் ராஜு கிண்டல்

திமுக ஆட்சி 23ம் புலிகேசி ஆட்சி - செல்லூர் ராஜு கிண்டல்

டெக்னாலஜி கஞ்சா விற்பனையில் வளர்ச்சி அடைந்து இருப்பதாக செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
1 Jan 2026 11:24 AM IST