தமிழக செய்திகள்

பாஜக மத அரசியல் செய்யவில்லை: அண்ணாமலை பேட்டி
தி.மு.க.வின் தோல்வி பயம் நமக்கு தெரிகிறது. தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்படுவது உறுதி என்று அண்ணாமலை கூறினார்.
26 Dec 2025 4:49 AM IST
விடுமுறை தினம்: திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ரூ.100 சிறப்பு தரிசன கட்டண டிக்கெட்டு பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
26 Dec 2025 1:12 AM IST
தோஷம் கழிப்பதாக கூறி இளம்பெண்ணிடம் 10 பவுன் நகைகள் திருட்டு - சென்னையில் அதிர்ச்சி
கண்ணிமைக்கும் நேரத்தில் பையுடன் சேர்த்து வளையல்களை திருடர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
25 Dec 2025 9:41 PM IST
தூத்துக்குடியில் முகம் சிதைந்த நிலையில் ஆண் கொடூர கொலை
தூத்துக்குடியில் திருச்செந்தூர் ரோடு, சத்யா நகர் உப்பளம் அருகே ஆண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
25 Dec 2025 9:40 PM IST
தூத்துக்குடி-மீளவிட்டான் ரெயில் நிலையங்களில் நவீன சிக்னல் சிஸ்டம் அறிமுகம்
தூத்துக்குடி-மீளவிட்டான் ரெயில் நிலையங்கள் இடையே இரட்டை ரெயில் பாதைகளின் மறு சீரமைப்பு பணிகள் டிசம்பர் 23ம் தேதி நிறைவு பெற்றது.
25 Dec 2025 9:27 PM IST
குமரியில் அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனம் ஓட்டி இடையூறு செய்த இளைஞர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி
பொறுத்துப் பார்த்த மக்கள் வேறு வழியின்றி அந்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து விரட்டி அடித்தனர்.
25 Dec 2025 9:25 PM IST
கிறிஸ்துவ மக்கள் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்
மதவெறிச்செயல்பாடுகள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்
25 Dec 2025 9:22 PM IST
சனாதன சக்திகளின் வெறுப்பு அரசியலை வீழ்த்திட கிறிஸ்துமஸ் பெருநாளில் உறுதியேற்போம் - திருமாவளவன்
இயேசு பெருமானின் போதனைகள் வெறுப்பு அரசியலுக்கு எதிரானது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
25 Dec 2025 9:21 PM IST
தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் - தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு
டிசம்பர் 28-ந்தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
25 Dec 2025 9:07 PM IST
29ம் தேதி திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு - ஜி.கே.மணி அறிவிப்பு
பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து ராமதாஸ் அறிவிப்பார் என ஜி.கே.மணி கூறினார்.
25 Dec 2025 9:05 PM IST
கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: தவெக கண்டனம்
பிரதமர் மோடி சிறுபான்மை சகோதரர்களின் பாதுகாப்பை உண்மையாகவே உறுதி செய்ய வேண்டும்.
25 Dec 2025 8:57 PM IST









