மாவட்ட செய்திகள்

தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
3 Jan 2026 9:45 AM IST
8 அணிகள் பங்கேற்கும் ஆக்கி இந்தியா லீக் - சென்னையில் இன்று தொடக்கம்

8 அணிகள் பங்கேற்கும் ஆக்கி இந்தியா லீக் - சென்னையில் இன்று தொடக்கம்

சென்னையில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் - ஐதராபாத் டூபான்ஸ் அணிகள் மோதுகின்றன.
3 Jan 2026 8:04 AM IST
2026-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

2026-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

2026-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெறுகிறது.
3 Jan 2026 7:53 AM IST
கொடைக்கானலில் வாகன நுழைவு கட்டணம் உயர்வு

கொடைக்கானலில் வாகன நுழைவு கட்டணம் உயர்வு

கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டுள்ளது.
3 Jan 2026 6:50 AM IST
சுசீந்திரம் கோவில் தேரோட்டத்தின்போது.. ‘பாரத மாதாவுக்கு ஜே என கோஷம் - அமைச்சர்கள் கண்டனம்

சுசீந்திரம் கோவில் தேரோட்டத்தின்போது.. ‘பாரத மாதாவுக்கு ஜே' என கோஷம் - அமைச்சர்கள் கண்டனம்

‘பாரத மாதாவுக்கு ஜே' என கோஷம் எழுப்பிய இந்து அமைப்பினர்களால் பரபரப்பு நிலவியது.
3 Jan 2026 2:04 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

திருநெல்வேலி நகர்ப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
2 Jan 2026 10:05 PM IST
தூத்துக்குடியில் 2025-ம் ஆண்டில் போக்சோவில் 255 பேர் கைது

தூத்துக்குடியில் 2025-ம் ஆண்டில் போக்சோவில் 255 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டு 31 கொலை வழக்குகளில் 69 குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது.
2 Jan 2026 9:58 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை

தென்காசி, திருநெல்வேலி கிராமப்புறம், சங்கரன்கோவில், கடையநல்லூர் கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
2 Jan 2026 9:50 PM IST
தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களை முற்றிலுமாக ஒழிக்க திட்டம்: நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன் உறுதி

தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களை முற்றிலுமாக ஒழிக்க திட்டம்: நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன் உறுதி

தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை அமைதியான முறையில் பராமரிப்பதே எனது முதன்மையான கடமை என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன் தெரிவித்தார்.
2 Jan 2026 9:42 PM IST
தூத்துக்குடியில் தொழிலதிபரை காரில் கடத்தி மிரட்டிய 3 பேர் கைது

தூத்துக்குடியில் தொழிலதிபரை காரில் கடத்தி மிரட்டிய 3 பேர் கைது

தூத்துக்குடியில் தனசேகரன்நகர் பூங்காவில் நடைபயிற்சி சென்ற ஒரு தொழிலதிபரை சிலர் தாக்கி, காரில் கடத்திச் சென்று பணத்தைக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
2 Jan 2026 7:18 PM IST
கோவில்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது: கார், பணம் பறிமுதல்

கோவில்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது: கார், பணம் பறிமுதல்

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அந்த வழியாகச் சென்ற ஒரு கார் போலீசாரைக் கண்டதும் நிற்காமல் சென்றது.
2 Jan 2026 6:50 PM IST
பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கம்

பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கம்

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரத்தில் இருந்து நாளை காலை 10.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.
2 Jan 2026 6:35 PM IST