கிரிக்கெட்

இன்னும் 138 ரன்கள்...ஒருநாள் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா நிகழ்த்த இருக்கும் சாதனை
ரவீந்திர ஜடேஜா இன்னும் 138 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த இருக்கிறார்.
7 Jan 2026 7:19 AM IST
முதல் டி20: இலங்கை - பாகிஸ்தான் நாளை மோதல்
பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சென்று டி20 தொடரில் ஆடுகிறது.
6 Jan 2026 9:37 PM IST
டி20 தரவரிசை: ஹர்மன்பிரீத் கவுர் முன்னேற்றம்
ஹர்மன்பிரீத் கவுர் 13-வது இடத்தில் உள்ளார்.
6 Jan 2026 7:58 PM IST
விஜய் ஹசாரே கோப்பை: தமிழ்நாடு அணி வெற்றி
திரிபுரா அணி 42.4 ஓவர்களில் 205 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது
6 Jan 2026 6:15 PM IST
விஜய் ஹசாரே கோப்பை: பெங்கால் அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி
பெங்கால் அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
6 Jan 2026 5:04 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான தொடர்: தீவிர பயிற்சியில் ரோகித் சர்மா
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.
6 Jan 2026 4:36 PM IST
ஆஷஸ் தொடரில் அதிக ரன்கள்: 2வது இடத்திற்கு முன்னேறிய ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்துள்ளது.
6 Jan 2026 3:36 PM IST
விஜய் ஹசாரே கோப்பை: இரட்டை சதமடித்த இளம் வீரர்
டாஸ் வென்ற பெங்கால் அணியின் கேப்டன் அபிமன்யு ந்துவீச்சை தேர்வு செய்தார்.
6 Jan 2026 2:56 PM IST
டி20 உலகக் கோப்பை: நேபாளம் அணியின் ஜெர்சி அறிமுகம்
இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
6 Jan 2026 2:29 PM IST
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஹெட், ஸ்மித் சதம்...ஆஸ்திரேலிய அணி 518 ரன்கள் குவிப்பு
ஹெட் 163 ரன்களும், ஸ்மித் 129 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
6 Jan 2026 2:13 PM IST
முகம்மது சிராஜ் அதிர்ஷ்டம் இல்லாதவர்; வெளிப்படையாக சொன்ன டி வில்லியர்ஸ்
முகமது சிராஜுக்கு அணியில் இடம் கிடைக்காதது குறித்து டி வில்லியர்ஸ் வெளிப்படையாக பேசியுள்ளார்.
6 Jan 2026 11:14 AM IST
ஒரே ஓவரில் 34 ரன்கள்...மஹாராஜ் பந்தை பறக்கவிட்ட பேர்ஸ்டோ - ‘எஸ்ஏ20’ தொடரில் புதிய சாதனை
தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
6 Jan 2026 10:23 AM IST









