தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி.! + "||" + J&K HC judge tests positive for Covid, courtroom sealed

ஜம்மு காஷ்மீர்: உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி.!

ஜம்மு காஷ்மீர்: உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி.!
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீரின் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, தற்போது நீதிபதி தங்கியிருந்த நீதிமன்ற அறை சீல் வைக்கப்பட்டது.

மேலும் அங்கு பணியின் இருந்த ஊழியர்கள் 15 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் தொற்று பரவியுள்ளதா என பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் நேற்று புதிதாக 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 122 பேர் காஷ்மீரிலும், 28 பேர் ஜம்முவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் புதிதாக 1,951 பேருக்கு கொரோனா; 7,365 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 36,063 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 1,02,292 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,02,292 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் 8 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது
4. கேரளாவில் 49 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
5. டெல்லியில் 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தற்போது 42,010 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது