சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள் மாநாடு


சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள் மாநாடு
x

கோப்புப்படம்

சென்னையில் அக்டோபர் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள் மாநாடு நடைபெறுகிறது.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள், வனத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மாநாடு அக்டோபர் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இரண்டு நாள் மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம்-ஒழுங்குநிலை குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story