![பிரதமர் மோடி அறிவுரை பிரதமர் மோடி அறிவுரை](https://media.dailythanthi.com/h-upload/2024/07/02/500x300_1631238-pmji33.webp)
ராகுல்காந்தி போல செயல்படாதீர்கள் - தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்களுக்கு மோடி அறிவுரை
நாடாளுமன்ற மரபுகள் மற்றும் விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
2 July 2024 5:39 AM GMT![சென்னையை இந்தியாவின் 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும்: விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் தீர்மானம் சென்னையை இந்தியாவின் 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும்: விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் தீர்மானம்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/26/500x300_1602967-thirumavallavan.webp)
சென்னையை இந்தியாவின் 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும்: விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் தீர்மானம்
திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தொல்.திருமாவளவன் வாசித்தார்.
26 Jan 2024 10:44 PM GMT![பரவலான தொழில் வளர்ச்சியை கொண்டுவரும் முதலீட்டாளர்கள் மாநாடு பரவலான தொழில் வளர்ச்சியை கொண்டுவரும் முதலீட்டாளர்கள் மாநாடு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/07/500x300_1599498-pap.webp)
பரவலான தொழில் வளர்ச்சியை கொண்டுவரும் முதலீட்டாளர்கள் மாநாடு
சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது.
7 Jan 2024 6:39 PM GMT![ஜெய்ப்பூரில் 5-ந் தேதி டிஜிபிக்கள் மாநாடு - பிரதமர் மோடி பங்கேற்கிறார் ஜெய்ப்பூரில் 5-ந் தேதி டிஜிபிக்கள் மாநாடு - பிரதமர் மோடி பங்கேற்கிறார்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/03/500x300_1598820-pm-modi-05.webp)
ஜெய்ப்பூரில் 5-ந் தேதி டிஜிபிக்கள் மாநாடு - பிரதமர் மோடி பங்கேற்கிறார்
இந்த மாநாட்டில் வளர்ந்து வரும் உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வது குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற உள்ளன.
3 Jan 2024 1:05 PM GMT![மன்னர் கல்லூரியில் கருத்தரங்கம் மன்னர் கல்லூரியில் கருத்தரங்கம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/22/500x300_1582225-.webp)
மன்னர் கல்லூரியில் கருத்தரங்கம்
பசுமலையில் உள்ள மன்னர் கல்லூரியில் முன்னோட்ட மாநாடு நடைபெற்றது.
22 Oct 2023 6:45 PM GMT![தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/21/500x300_1579671-16342151.webp)
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு
மன்னார்குடி அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு நடந்தது.
21 Oct 2023 6:45 PM GMT![கோவையில் ஜனவரி 6-ந்தேதி மாநாடு: ஓபிஎஸ் அறிவிப்பு கோவையில் ஜனவரி 6-ந்தேதி மாநாடு: ஓபிஎஸ் அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/12/500x300_1561446-ops.webp)
கோவையில் ஜனவரி 6-ந்தேதி மாநாடு: ஓபிஎஸ் அறிவிப்பு
ஜனவரி 6-ந்தேதி கோவை மாநகரில் அடுத்த மாநாடு நடைபெறும் என முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
12 Oct 2023 6:39 AM GMT![முதல்-அமைச்சரிடம் வலியுறுத்திய திட்டங்கள் என்னென்ன? முதல்-அமைச்சரிடம் வலியுறுத்திய திட்டங்கள் என்னென்ன?](https://media.dailythanthi.com/h-upload/2023/10/06/500x300_1551776-sssp.webp)
முதல்-அமைச்சரிடம் வலியுறுத்திய திட்டங்கள் என்னென்ன?
கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டு மாநாட்டில் முதல்-அமைச்சரிடம் வலியுறுத்திய திட்டங்கள் குறித்து சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கூறினார்.
6 Oct 2023 8:22 PM GMT![சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள் மாநாடு சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள் மாநாடு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/12/500x300_1502319-stalin-mk.webp)
சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள் மாநாடு
சென்னையில் அக்டோபர் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள் மாநாடு நடைபெறுகிறது.
12 Sep 2023 5:15 PM GMT![அ.தி.மு.க. மாநாடு ஜோதி ஓட்டத்துக்கு வரவேற்பு அ.தி.மு.க. மாநாடு ஜோதி ஓட்டத்துக்கு வரவேற்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/18/500x300_1456964-20230818172944.webp)
அ.தி.மு.க. மாநாடு ஜோதி ஓட்டத்துக்கு வரவேற்பு
விராலிமலையில் அ.தி.மு.க. மாநாடு ஜோதி ஓட்டத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
18 Aug 2023 7:01 PM GMT![அ.தி.மு.க. மாநில மாநாடு பிரசார வாகனம் தொடக்கம் அ.தி.மு.க. மாநில மாநாடு பிரசார வாகனம் தொடக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/18/500x300_1456958-img-20230818-wa0041.webp)
அ.தி.மு.க. மாநில மாநாடு பிரசார வாகனம் தொடக்கம்
அ.தி.மு.க. மாநில மாநாடு பிரசார வாகனம் தொடங்கியது.
18 Aug 2023 6:57 PM GMT![கச்சத்தீவை மீட்டெடுத்து மீனவர்கள் உரிமையை காப்போம் -மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு கச்சத்தீவை மீட்டெடுத்து மீனவர்கள் உரிமையை காப்போம் -மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/18/500x300_1456932-r-10.webp)
"கச்சத்தீவை மீட்டெடுத்து மீனவர்கள் உரிமையை காப்போம்" -மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கச்சத்தீவை மீட்டெடுத்து மீனவர்கள் உரிமையை காப்போம் என்றும், 1974-ல் நடந்த இந்திய-இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தத்தை கருணாநிதி கடுமையாக எதிர்த்தார் எனவும் மண்டபத்தில் நேற்று நடந்த மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
18 Aug 2023 6:47 PM GMT