செய்திகள்

விழுப்புரம்: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை, பணம் பறித்த வாலிபர் கைது
ஓடும் ரெயில் இருந்து கீழே குதித்ததில், வாலிபருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
1 Aug 2025 2:57 AM
நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்
சுர்ஜித்தின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
1 Aug 2025 2:29 AM
திருநெல்வேலி: கோவில் பூட்டை உடைத்து குத்துவிளக்கு சூலாயுதம் திருடியவர் கைது
ஏர்வாடி பகுதியில் உள்ள கோவிலில் பூசாரி, பூஜை செய்வதற்காக சென்று பார்த்தபோது அங்கே பித்தளை குத்துவிளக்கு, பித்தளை சூலாயுதம், வெள்ளி காப்பு ஆகியவற்றை காணவில்லை.
1 Aug 2025 2:20 AM
36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்: திருநெல்வேலி எஸ்.பி. பாராட்டு
தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் சிறப்பான முறையில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஓய்வு பெற்றார்.
1 Aug 2025 2:09 AM
தென் மாவட்ட ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரெயில் (வ.எண்.16322) 23-ந் தேதி வரை திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
1 Aug 2025 1:45 AM
திருச்செந்தூரில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் திருச்செந்தூர் பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
1 Aug 2025 1:40 AM
கோவில்பட்டியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கோவில்பட்டியில் 14 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் பாலியல் தொந்தரவு செய்தனர்.
1 Aug 2025 1:33 AM
மது குடிப்பதை கண்டித்த தாய்.. அண்ணன், தம்பி இருவரும் எடுத்த விபரீத முடிவு
மகன்கள் இருவரும் குடித்து விட்டு சுற்றுகிறார்களே என்ற ஆதங்கத்தில் அவர்களது தாயார் இருவரையும் கண்டித்துள்ளார்.
1 Aug 2025 12:14 AM
தேனிலவு சென்ற டாக்டர் தம்பதி மரணம்: சுற்றுலா நிறுவனத்துக்கு ரூ.1.60 கோடி அபராதம் விதித்த கோர்ட்டு
தம்பதி உயிரிழந்த விவகாரத்தில் சுற்றுலா ஏற்பாடு செய்த நிறுவனம் ரூ.1 கோடியே 60 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
31 July 2025 11:31 PM
மதுக்கரை சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு புதிய கட்டணம்: இன்று முதல் அமல்
கோவை மதுக்கரை சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு இன்று (01-08-2025) முதல் புதிய கட்டணம் அமல்படுத்தப்படுகிறது.
31 July 2025 10:58 PM
துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் - தேர்தல் கமிஷன் தகவல்
மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் ஆகியோர் துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய உள்ளனர்.
31 July 2025 10:39 PM
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
31 July 2025 10:18 PM