சீனாவில் வெளுத்துவாங்கும் கனமழை.! வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள்


சீனாவில் வெளுத்துவாங்கும் கனமழை.! வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள்
x

வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

பெய்ஜிங்,

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டதுடன், சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.


Next Story