புதுச்சேரியிலும் கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு

புதுச்சேரியிலும் கவர்னரின்  தேநீர் விருந்து புறக்கணிப்பு
x
Daily Thanthi 2025-08-15 09:42:26.0
t-max-icont-min-icon

புதுச்சேரியிலும் கவர்னரின் சுதந்திர தின விழா தேநீர் விருந்தை திமுக புறக்கணிக்கிறது என்று திமுக எம்எல்ஏ சிவா கூறியுள்ளார்.

1 More update

Next Story