பீகார் தேர்தல்: வாக்கு எண்ணிக்கையில் தேசிய... ... பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக
x
Daily Thanthi 2025-11-14 03:45:34.0
t-max-icont-min-icon

பீகார் தேர்தல்: வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை

பீகார் சட்டசபை தேர்தல் தொடக்க நிலை வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

காலை 9 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி, 140 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 93 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இந்தியா கூட்டணியில் 59 இடங்களுடன் ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 9 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

1 More update

Next Story