மக்களவை மதியம் 12 மணி வரை... ... எதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
x
Daily Thanthi 2024-11-25 05:47:18.0
t-max-icont-min-icon

மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு 

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதும், உயிரிழந்த முன்னாள் எம்.பி.க்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது

இதன்பின் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பல்வேறு விஷயங்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பியதால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

1 More update

Next Story