தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டம்... ... தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்; தீர்மானம் நிறைவேற்றம்
Daily Thanthi 2025-03-22 08:03:08.0
t-max-icont-min-icon

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் நிறைவு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் நிறைவடைந்துள்ளது. 3 மணிநேரம் நடைபெற்ற கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

1 More update

Next Story