வங்கக்கடலில் உருவாக உள்ள பெங்கல் புயல்:... ... சென்னையில்  நள்ளிரவில்  வெளுத்து வாங்கிய மழை
x
Daily Thanthi 2024-11-28 03:52:23.0
t-max-icont-min-icon

வங்கக்கடலில் உருவாக உள்ள பெங்கல் புயல்: தயார்நிலையில் இந்திய கடற்படை



பெங்கல் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு நடவடிக்கையை செய்ய தயார்நிலையில் உள்ளதாகவும்,  பாதிக்கப்படும் பகுதிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராகி வருவதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்படி மாநில அரசு மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப்பணிகளை செய்ய தயார் நிலையில் உள்ளதாகவும், உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெள்ளநிவாரண குழுக்கள், டைவிங் குழுக்கள் உள்ளிட்டவையும் தயார்நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story