கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்;... ... தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்; தீர்மானம் நிறைவேற்றம்
Daily Thanthi 2025-03-22 05:21:00.0
t-max-icont-min-icon

கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது. தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம். இது எண்ணிக்கை பற்றியதல்ல, அதிகாரத்தை பற்றியது என்று தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

1 More update

Next Story