பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை. நினைப்பதை... ... தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்; தீர்மானம் நிறைவேற்றம்
Daily Thanthi 2025-03-22 06:01:29.0
t-max-icont-min-icon

 பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை. நினைப்பதை முடிவாக எடுக்கின்றனர். கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே தொகுதி மறுசீரமைப்பு என்று தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story