மு.க.முத்து உடலுக்கு மு.க.அழகிரி அஞ்சலி  ... ... கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானார்
Daily Thanthi 2025-07-19 08:51:16.0
t-max-icont-min-icon

மு.க.முத்து உடலுக்கு மு.க.அழகிரி அஞ்சலி

மு.க.முத்து உடலுக்கு அவரது சகோதரர் மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார். சென்னை கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்து உடலுக்கு மு.க.அழகிரி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

1 More update

Next Story