ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார்... ... எதிர்க்கட்சியினர் கடும் அமளி.. நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
Daily Thanthi 2025-07-22 07:01:22.0
t-max-icont-min-icon

ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார் திரவுபதி முர்மு

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

1 More update

Next Story