காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு... ... சென்னையில்  நள்ளிரவில்  வெளுத்து வாங்கிய மழை
x
Daily Thanthi 2024-11-28 03:25:13.0
t-max-icont-min-icon

காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு



விழுப்புரம்,

கடலூர்,

மயிலாடுதுறை,

நாகப்பட்டினம்,

திருவாரூர்,

தஞ்சாவூர்,

புதுக்கோட்டை,

ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் காலை 10 மணி வரை இடி, மன்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

1 More update

Next Story