வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய... ... அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
Daily Thanthi 2024-02-19 05:15:43.0
t-max-icont-min-icon

வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம் அமைக்கப்படும்

சென்னை பூவிருந்தவல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

நாமக்கல்லில் 358 கோடி ரூபாயில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் 13 ஆயிரத்து 720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் 3 ஆயிரத்து 50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

1 More update

Next Story