வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள்... ... பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - தவெக தலைவர் விஜய்
Daily Thanthi 2025-09-13 09:50:24.0
t-max-icont-min-icon

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு? - விஜய் கேள்வி

வாக்குறுதிகளை நிறைவேற்றத திமுகவுக்கா உங்கள் ஓட்டு? என்று தொண்டர்களை நோக்கி விஜய் கேள்வி எழுப்பினார். விஜய் கேட்டதற்கு இல்லை... இல்லை... என்று தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.

1 More update

Next Story