தவெக மாநாடு: தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள்  தவெக... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு  வேட்டாகவும் மாறும்: விஜய்
x
Daily Thanthi 2025-08-21 07:32:07.0
t-max-icont-min-icon

தவெக மாநாடு: தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள்


தவெக மாநாட்டிற்காக 40-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

லட்சக்கணக்கான தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் உயிர்காக்கும் கருவிகளுடன் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

1 More update

Next Story