பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க.... ... பீகாரில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது பா.ஜ.க. கூட்டணி.. காங்கிரசுக்கு கடும் பின்னடைவு
x
Daily Thanthi 2025-11-14 06:47:16.0
t-max-icont-min-icon

பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக முன்னிலை



பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக முன்னிலை வகித்து வருகிறது.

போட்டியிட்ட 101 தொகுதிகளில் 87 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான ஜே.டி.யு. 75 தொகுதிகளிலும், எல்.ஜே.பி. 19 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

1 More update

Next Story