Taapsee Pannu gets angry, ignores fan request for a selfie: ‘Please hatt jaiye

செல்பிக்கு கெஞ்சிய ரசிகர்-கண்டுக்கொள்ளாமல் சென்ற நடிகை-வீடியோ வைரல்

நடிகை டாப்சி செல்பி எடுக்க மறுத்து ரசிகர்களின் கோபத்தில் சிக்கி உள்ளார்.
15 Jun 2024 3:20 AM GMT
வெளிநாடு செல்லும் அமைச்சர்களும், அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்களை செயல்படுத்துங்கள்  - வைரமுத்து

வெளிநாடு செல்லும் அமைச்சர்களும், அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்களை செயல்படுத்துங்கள் - வைரமுத்து

துபாய் சென்றுள்ள கவிஞர் வைரமுத்து அங்கு, பதப்படுத்தப்பட்ட கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேட்டை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார்.
15 Jun 2024 3:13 AM GMT
Success meeting only for non-running films... - Sasikumars speech goes viral

'ஓடாத படத்திற்குதான் சக்சஸ் மீட்டிங்...' - சசிகுமாரின் பேச்சு வைரல்

தோல்வியை ஒத்துக்கொண்டால்தான் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியும் என்று நடிகர் சசிகுமார் கூறினார்.
15 Jun 2024 2:24 AM GMT
கோட் படத்தின் சூப்பர் ஸ்பெஷல் அப்டேட் இந்த மாதம் வெளியாகிறது

'கோட்' படத்தின் சூப்பர் ஸ்பெஷல் அப்டேட் இந்த மாதம் வெளியாகிறது

'கோட்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Jun 2024 2:22 AM GMT
Shilpa Shetty, Raj Kundra face ₹90 lakh fraud allegations, court orders police probe

பிரபல பாலிவுட் நடிகை மீது கிரிமினல் வழக்குப்பதிவு

ஷில்பா ஷெட்டி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
15 Jun 2024 2:09 AM GMT
விமலின் மா.பொ.சி திரைப்படம் சார் என பெயர் மாற்றம்

விமலின் 'மா.பொ.சி' திரைப்படம் 'சார்' என பெயர் மாற்றம்

விமல் நடித்துள்ள ‘மா.பொ.சி’ திரைப்படம் ‘சார்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
14 Jun 2024 3:47 PM GMT
ஓ.டி.டி.யில் வெளியானது  குரங்கு பெடல்

ஓ.டி.டி.யில் வெளியானது 'குரங்கு பெடல்'

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான குரங்கு பெடல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
14 Jun 2024 3:09 PM GMT
`மழை பிடிக்காத மனிதன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ்

`மழை பிடிக்காத மனிதன்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ்

`மழை பிடிக்காத மனிதன்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான "தீரா மழை" வெளியானது.
14 Jun 2024 2:34 PM GMT
விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தினை பாராட்டிய கீர்த்தி சுரேஷ்

விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தினை பாராட்டிய கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ படத்தினை தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
14 Jun 2024 1:43 PM GMT
சூரரைப் போற்று இந்தி ரீமேக் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு

'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு

‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வௌியாகி உள்ளது.
14 Jun 2024 12:23 PM GMT
ஸ்ரீலீலா பிறந்த நாளில் புதிய பட போஸ்டர் வெளியீடு

ஸ்ரீலீலா பிறந்த நாளில் புதிய பட போஸ்டர் வெளியீடு

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா பிறந்த நாளில் புதிய பட போஸ்டர் வெளியாகியுள்ளது.
14 Jun 2024 11:22 AM GMT
புஷ்பா 2 பாடலுக்கு செம ஆட்டம் போட்ட ஹன்சிகா...வைரலாகும் வீடியோ!

'புஷ்பா 2' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட ஹன்சிகா...வைரலாகும் வீடியோ!

‘புஷ்பா 2’ படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் சாமி பாடலின் ஹூக் ஸ்டெப்பில் நடிகை ஹன்சிகா மோத்வானி நடனம் ஆடியிருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
14 Jun 2024 10:16 AM GMT