சினிமா

“திரைக்கு நடிகை ரம்யா ரீ-என்ட்ரி”- ரசிகர்களை உற்சாகப்படுத்தும் புதிய அறிவிப்பு!
பெங்களூருவில் குடும்பத்தினருடன் நடிகை ராம்யா தன்னுடைய 43-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
30 Nov 2025 3:15 AM IST
சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சலுகைகள் பறிப்பு
கொலை செய்த வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
30 Nov 2025 1:52 AM IST
ரவிமோகன் பற்றி ஆர்த்தியின் வலைதள பதிவு வைரல்
ரவிமோகன் மற்றும் கெனிஷாவைத்தான் இவர் மறைமுகமாக விமர்சித்திருப்பதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
30 Nov 2025 1:33 AM IST
விக்ரம் பிரபு நடித்த 'சிறை' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
விக்ரம் பிரபு, அனந்தா நடிக்கும் ‘சிறை’ படம் வரும் டிசம்பர் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
29 Nov 2025 11:36 PM IST
கீதா கைலாசத்தின் “அங்கம்மாள்” பட டிரெய்லர் வெளியீடு
அங்கம்மாள் திரைப்படம் வருகிற டிசம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
29 Nov 2025 11:11 PM IST
ஹாலிவுட்டில் பணியாற்றுவது சுலபமில்லை- திரை உலக அனுபவத்தை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வாரணாசி படத்தில் நடித்து வருகிறார்.
29 Nov 2025 10:44 PM IST
டிடிஎப் வாசனின் “ஐபிஎல்” - சினிமா விமர்சனம்
கருணாநிதி இயக்கத்தில் டிடிஎப் வாசன், கிஷோர், அபிராமி நடிப்பில் வெளியான ‘ஐபிஎல்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
29 Nov 2025 8:39 PM IST
தனுஷின் “தேரே இஷக் மெய்ன்” - சினிமா விமர்சனம்
ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘தேரே இஷக் மெய்ன்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
29 Nov 2025 8:12 PM IST
“முஸ்தபா முஸ்தபா” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
பிரவீன் சரவணன் இயக்கத்தில் நடிகர் சதீஷ் ‘முஸ்தபா முஸ்தபா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
29 Nov 2025 7:50 PM IST
ஓடிடியில் வெளியாகும் பிரணவ் மோகன்லாலின் “டைஸ் ஐரே”...எதில், எப்போது பார்க்கலாம்?
பிரணவ் மோகன்லாலின் ‘டைஸ் ஐரே’ படம் வரும் டிசம்பர் 5ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
29 Nov 2025 7:34 PM IST
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகர் பாபி சிம்ஹா சாமி தரிசனம்
கோவிலில் அமர்ந்து பாபி சிம்ஹா சிறிது நேரம் தியானம் செய்தார்
29 Nov 2025 7:18 PM IST
அருண் விஜய்யின் “ரெட்ட தல” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படம் வரும் டிசம்பர் 25ம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
29 Nov 2025 6:58 PM IST









