சினிமா

காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த ’சுயம்பு’ படக்குழு...நாளை வெளியாகும் ரிலீஸ் தேதி
இப்படத்தில் சம்யுக்தா மேனன் மற்றும் நபா நடேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
23 Nov 2025 11:18 AM IST
’ஜென்டில்மேன் டிரைவர் '...ரேஸிங்கில் விருது வென்ற அஜித்
இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் அஜித் தனது குடும்பத்துடன் பங்கேற்று விருதினை பெற்றுக்கொண்டார்.
23 Nov 2025 10:34 AM IST
'தனுஷ் ஒரு அசாதாரண நடிகர்' - கிரித்தி சனோன்
தனுஷ் தற்போது ’தேரே இஷக் மே’ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
23 Nov 2025 10:01 AM IST
’பீஸ்ட்’ மோடில் சமந்தா...வைரலாகும் புகைப்படங்கள்
ஜிம்மில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமந்தா பகிர்ந்துள்ளார்.
23 Nov 2025 9:45 AM IST
'சிகிரி' பாடலுக்கு நடனமாடிய நடிகை ராஷி சிங் - வீடியோ வைரல்
நடிகை ராஷி சிங் "3 ரோஸஸ்" சீசன் 2 வெப் தொடரில் நடித்துள்ளார்.
23 Nov 2025 9:09 AM IST
ஓடிடிக்கு வரும் ஜான்வி கபூரின் ‘காதல்’ படம்...எப்போது, எதில் பார்க்கலாம்?
இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது
23 Nov 2025 8:45 AM IST
தள்ளிப்போகிறதா ஷர்வானந்தின் ’பைக்கர்’ திரைப்படம்?
இப்படத்தில் மாளவிகா நாயர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
23 Nov 2025 8:18 AM IST
அனன்யா பாண்டேவின் புதிய படம் ...டீசர் வெளியீடு
இப்படம் டிசம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.
23 Nov 2025 7:52 AM IST
பிரபாஸின் ’தி ராஜாசாப்’ - முதல் பாடல் புரோமோ வெளியீடு
இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
23 Nov 2025 7:09 AM IST
சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அனுபமாவின் ‘லாக்டவுன்’
இந்த படத்தை இயக்குனர் ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார்.
23 Nov 2025 6:44 AM IST
நான் மிகவும் அதிர்ஷ்டசாலி - பாக்யஸ்ரீ போர்ஸ்
பாக்யஸ்ரீ சமீபத்தில் காந்தா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
23 Nov 2025 6:06 AM IST
“பராசக்தி” படத்தின் 2வது பாடல் அப்டேட்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.
22 Nov 2025 9:39 PM IST









