சினிமா செய்திகள்



முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகளில் எனக்கு உடன்பாடு இல்லை: நடிகை சாய் தன்ஷிகா

முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகளில் எனக்கு உடன்பாடு இல்லை: நடிகை சாய் தன்ஷிகா

முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகளில் நடிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று நடிகை சாய் தன்ஷிகா கூறியுள்ளார்.
16 May 2024 7:48 AM GMT
ராம் பொதினேனி நடித்துள்ள டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டீசர் வெளியானது

ராம் பொதினேனி நடித்துள்ள 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படத்தின் டீசர் வெளியானது

இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரித்துள்ள 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகிறது.
16 May 2024 7:01 AM GMT
அபுதாபி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

ஓய்வுக்காக அபுதாபி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

வேட்டையன் படப்பிடிப்பு நிறைவடைந்ததால் ஓய்வு எடுக்க ரஜினிகாந்த் அபுதாபி புறப்பட்டு சென்றார்.
16 May 2024 6:37 AM GMT
ராக்கி சாவந்த்  - புகைப்படம் வைரல்,Rakhi Sawant Rushed to Hospital

சுயநினைவின்றி கிடக்கும் ராக்கி சாவந்த் - புகைப்படம் வைரல்

கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
16 May 2024 5:10 AM GMT
சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை கீர்த்தி சுரேஷ்

சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை - கீர்த்தி சுரேஷ்

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தால் ரசிகர்களுக்கு போரடித்துவிடும் என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
16 May 2024 5:03 AM GMT
விஜயகாந்த்துக்கு பத்மபூஷண்

விஜயகாந்துக்கு பத்மபூஷண் - ரஜினிகாந்த் வாழ்த்து

விஜயகாந்தைப்போல் எவரையும் பார்க்க முடியாது. அவர் இல்லாதது வருத்தமளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
16 May 2024 3:55 AM GMT
பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்

ஏ.ஆர்.ரகுமான், பிரபுதேவா இருவரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்தில் இணைந்துள்ளனர்.
15 May 2024 6:08 PM GMT
அரண்மனை 4 திரைப்படம் இந்தியில் வெளியாகும் தேதி அறிவிப்பு

'அரண்மனை 4' திரைப்படம் இந்தியில் வெளியாகும் தேதி அறிவிப்பு

'அரண்மனை 4' திரைப்படம் இதுவரை ரூ.70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
15 May 2024 3:48 PM GMT
சூர்யா 44 படத்திற்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்....வெளியான அறிவிப்பு

'சூர்யா 44' படத்திற்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்....வெளியான அறிவிப்பு

‘சூர்யா 44’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது
15 May 2024 3:21 PM GMT
கார் விபத்தில் நடிகை பவித்ரா மரணம் அடையவில்லை... வெளியான அதிர்ச்சி தகவல்

கார் விபத்தில் நடிகை பவித்ரா மரணம் அடையவில்லை... வெளியான அதிர்ச்சி தகவல்

என்னுடைய கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு இருந்தது. இதனை பார்த்த பவித்ராவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது என கணவர் சல்லா கூறியுள்ளார்.
15 May 2024 3:16 PM GMT
புழு திரைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை; நடிகர் மம்முட்டிக்கு கேரள அரசியல் கட்சியினர் ஆதரவு

'புழு' திரைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை; நடிகர் மம்முட்டிக்கு கேரள அரசியல் கட்சியினர் ஆதரவு

நடிகர் மம்முட்டிக்கு எதிரான ஆன்லைன் விமர்சனங்களுக்கு அவரது ரசிகர்களும், அரசியல் கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
15 May 2024 12:53 PM GMT
ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குநர் விக்ரமன் மகனை வாழ்த்திய விஜய்

ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குநர் விக்ரமன் மகனை வாழ்த்திய விஜய்

விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார்
15 May 2024 12:03 PM GMT