விஜய்யோடு ஒரே மேடையில் அஜித், ரஜினி, கமல்..? - வெளியான பரபரப்பு தகவல்


Ajith, Rajinikanth, Kamal and Suriya on the same stage with Vijay?
x

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை முன்னணி நட்சத்திரங்களை வைத்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளநிலையில், ஆடியோ வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அந்த பிரமாண்ட ஆடியோ வெளியீடு மலேசியாவில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாகவும், அதற்கு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், சூர்யா, அஜித் ஆகியோரை அழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது நடக்கும் பட்சத்தில் விஜய்யோடு ஒரே மேடையில் அஜித், ரஜினி, கமல், சூர்யா ஆகியோரை பல நாட்களுக்கு பிறகு காண முடியும்.

1 More update

Next Story