சினிமா செய்திகள்

நிவின் பாலியின் ’சர்வம் மாயா’ - புது பாடல் வெளியானது
இப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாகிறது.
19 Dec 2025 3:12 PM IST
எச்.ராஜா நடித்துள்ள “கந்தன் மலை” படம் யூடியூபில் வெளியீடு
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள எச்.ராஜா தற்போது சினிமா துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
19 Dec 2025 3:01 PM IST
28 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வரும் 2ம் பாகம்
இப்படம் ஜனவரி 23 அன்று வெளியாகிறது.
19 Dec 2025 2:47 PM IST
“டெர்மினேட்டர்” படத்தின் அப்டேட் கொடுத்த ஜேம்ஸ் கேமரூன்
‘டெர்மினேட்டர்’ திரைப்படங்களின் வரிசையில் உருவாகும் புதிய பாகத்தில், அர்னால்ட் நடிக்கவில்லை என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
19 Dec 2025 2:38 PM IST
அனஸ்வராவின் ’சாம்பியன்’ பட டிரெய்லர் வெளியீடு
இப்படம் வருகிற 25-ம் தேதி திரைக்கு வருகிறது.
19 Dec 2025 2:09 PM IST
“பூக்கி” படத்தின் “லவ் அட்வைஸ்” பாடல் நாளை வெளியீடு
கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் தீஷன் நடிக்கும் ‛பூக்கி’ படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி வெளியாகிறது.
19 Dec 2025 2:01 PM IST
நடிகர் ஷான் நடிக்கும் “ரேஜ்” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு
ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
19 Dec 2025 1:55 PM IST
‘அனகோண்டா’ படத்தின் பைனல் டிரெய்லர் வெளியானது
டாம் கோர்மிகன் இயக்கிய இந்த படம் வருகிற 25ந் தேதி வெளியாக உள்ளது.
19 Dec 2025 1:35 PM IST
தாய்க்கு கொடுத்த வாக்குறுதி.. லட்சக்கணக்கான மரங்களை நட்டு வரும் வில்லன் நடிகர்
மரம் நடுவதற்கென தனி அமைப்பை தொடங்கி அந்த அமைப்பின் மூலம் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.
19 Dec 2025 1:12 PM IST
"நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன்!"- செல்வராகவனின் பதிவு
செல்வராகவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு வைரல் ஆகி இருக்கிறது.
19 Dec 2025 12:58 PM IST
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்
டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார் நடிகர் சசிகுமார்.
19 Dec 2025 12:11 PM IST
ஜேசன் சஞ்சய் இயக்கும் "சிக்மா" பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
19 Dec 2025 11:43 AM IST









