சினிமா துளிகள்



வெள்ளை நிற உடையில் டாலடிக்கும் சமந்தா.. குவியும் லைக்குகள்

வெள்ளை நிற உடையில் டாலடிக்கும் சமந்தா.. குவியும் லைக்குகள்

நடிகை சமந்தா ‘குஷி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
16 Aug 2023 10:15 PM IST
சிறப்பு வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயனின் எஸ்கே21 படக்குழு

சிறப்பு வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயனின் 'எஸ்கே21' படக்குழு

நடிகர் சிவகார்த்திகேயன் 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
16 Aug 2023 10:07 PM IST
கவனம் ஈர்க்கும் விஷால் படத்தின் புதிய போஸ்டர்

கவனம் ஈர்க்கும் விஷால் படத்தின் புதிய போஸ்டர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
15 Aug 2023 11:12 PM IST
முன்னாள் நீதிபதி சந்துரு வெளியிட்ட கருமேகங்கள் கலைகின்றன டிரைலர்

முன்னாள் நீதிபதி சந்துரு வெளியிட்ட 'கருமேகங்கள் கலைகின்றன' டிரைலர்

பாரதிராஜா நடித்துள்ள திரைப்படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
15 Aug 2023 11:07 PM IST
வைரலாகும் ஹர்காரா டிரைலர்

வைரலாகும் ஹர்காரா டிரைலர்

இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹர்காரா'. இப்படத்தில் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
15 Aug 2023 11:01 PM IST
அனுஷ்கா படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியானது

அனுஷ்கா படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியானது

இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா நடித்து வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 Aug 2023 10:16 PM IST
தனி படமாகும் ரோலக்ஸ் கதாபாத்திரம்.. மனம் திறந்த சூர்யா

தனி படமாகும் ரோலக்ஸ் கதாபாத்திரம்.. மனம் திறந்த சூர்யா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘விக்ரம்’. இப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.
15 Aug 2023 10:11 PM IST
தொடர்ந்து தமிழில் ஆர்வம்காட்டும் நடிகர் சுனில்

தொடர்ந்து தமிழில் ஆர்வம்காட்டும் நடிகர் சுனில்

இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘புல்லட்’. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார்.
15 Aug 2023 10:04 PM IST
மீண்டும் இணையும் சூரரைப்போற்று படக்குழு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

மீண்டும் இணையும் சூரரைப்போற்று படக்குழு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் சூர்யா ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது.
14 Aug 2023 11:20 PM IST
பக்கமா நீயும் நானும்.. அப்பதான் வாழ தோணும்.. கவனம் ஈர்க்கும் ஜவான் பாடல்

பக்கமா நீயும் நானும்.. அப்பதான் வாழ தோணும்.. கவனம் ஈர்க்கும் ஜவான் பாடல்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள பாடல் ‘ஜவான்’. இப்படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
14 Aug 2023 11:15 PM IST
தனுஷ் படத்தில் இணைந்த விஜய் பட நடிகை.. ட்ரீட் நிச்சயம்

தனுஷ் படத்தில் இணைந்த விஜய் பட நடிகை.. ட்ரீட் நிச்சயம்

நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
14 Aug 2023 11:11 PM IST
பாரதிராஜா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாரதிராஜா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
14 Aug 2023 10:16 PM IST