ஓ.டி.டி.

சித்தார்த்தின் புதிய வெப் தொடர்.... 'ஆபரேஷன் சபேத் சாகர்' பர்ஸ்ட் லுக் வெளியீடு
இந்த வெப் தொடர் கார்கில் போரின்போது இந்திய விமானப்படை மேற்கொண்ட நடவடிக்கையைப் பற்றியது.
3 Nov 2025 11:00 AM IST
நொடிக்கு நொடி சஸ்பென்ஸ்...டிரெண்டிங்கில் சூப்பர்நேச்சுரல் திகில் படம் - எதில் பார்க்கலாம்?
பள்ளிக் குழந்தைகள், ஒரு மந்திரவாதி, தீய சக்திகள்... இதுதான் இப்படத்தின் முக்கியக் கதை.
2 Nov 2025 8:41 AM IST
இட்லி கடை, லோகா, காந்தாரா...இந்த வார ஓடிடி ரிலீஸ் - எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
இந்த வாரத்தில் இட்லி கடை, லோகா, காந்தாரா மற்றும் பல படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன.
31 Oct 2025 8:45 AM IST
ஓடிடியில் வெளியானது ஜி.வி பிரகாஷின் ’பிளாக்மெயில்’
இப்படம் சன்நெக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
31 Oct 2025 1:39 AM IST
கவினின் “கிஸ்” திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
சதிஷ் இயக்கத்தில் கவின், பிரீத்தி அஸ்ரானி நடிப்பில் உருவான 'கிஸ்' திரைப்படம் வரும் நவம்பர் 7ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.
30 Oct 2025 9:47 PM IST
“தி பேமிலி மேன் 3” வெப் தொடரின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
‘தி பேமிலி மேன் 3’ வெப் தொடர் நவம்பர் 21ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Oct 2025 5:19 PM IST
’சொட்ட சொட்ட நனையுது’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
நிஷாந்த் ரூஷோ நாயகனாக நடித்துள்ள ‘சொட்ட சொட்ட நனையுது’ படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
28 Oct 2025 1:19 PM IST
பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படம்.. ஓடிடியில் வெளியாவது எப்போது?
கிர்த்தீஸ்வரன் இயக்கிய 'டியூட்' படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
28 Oct 2025 9:59 AM IST
வெற்றிமாறனின் ''பேட் கேர்ள்'' பட ஓடிடி ரிலீஸ்.. எதில், எப்போது பார்க்கலாம்?
பேட் கேர்ள் படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
28 Oct 2025 8:32 AM IST
ஓடிடியில் வெளியாகும் “காந்தாரா சாப்டர் 1” எப்போது, எதில் தெரியுமா?
‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் வரும் 31ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது
27 Oct 2025 4:37 PM IST
’காந்தாரா: சாப்டர் 1’ - பிரபல ஓடிடி நிறுவனம் வெளியிட்ட முக்கிய அப்டேட்
இந்த ஆண்டில் இந்தியாவின் அதிக வசூல் செய்த படமாக காந்தாரா: சாப்டர் 1 மாறியுள்ளது.
27 Oct 2025 8:06 AM IST
ஓடிடியில் வெளியாகும் ’தி பென்டாஸ்டிக் போர்’: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்...எப்போது, எதில் தெரியுமா?
பென்டாஸ்டிக் போர் படம் பாக்ஸ் ஆபீஸிலும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
27 Oct 2025 7:11 AM IST









