முன்னோட்டம்

அசுரகுரு
விக்ரம் பிரபு- மகிமா நம்பியார், விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்து அடுத்து திரைக்கு வரயிருக்கும் படம், ‘அசுர குரு.’ இந்த படத்தை பற்றி அதன் டைரக்டர் ஏ.ராஜ்தீப் கூறியதாவது.
4 Jan 2019 9:39 PM IST
தி லெஜன்ட் ஆப் சந்திரபாபு
தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர், சந்திரபாபு. இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது.
18 Dec 2018 10:04 PM IST
ஹலோ
‘ஹலோ’ படத்தில், கல்யாணி பிரியதர்ஷன், அகில், ரம்யாகிருஷ்ணன். ஆந்திராவில், ரூ.50 கோடி வசூல் செய்த ‘ஹலோ’ படம், தமிழில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
18 Dec 2018 4:46 AM IST
ஆரி-ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படம்
காதலுக்கு காதலே எதிரி என்ற கருவை அடிப்படையாக வைத்து, ஒரு புதிய படம் தயாராகிறது. இந்த படத்தில், ஆரி-ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவரும் காதல் ஜோடியாக நடிக்கிறார்கள்.
18 Dec 2018 1:14 AM IST
யோகிடா
‘கபாலி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற சாய் தன்சிகா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட ஒரு படத்தில் நடிக்கிறார்.
18 Dec 2018 1:04 AM IST
தர்மபிரபு
கதாநாயகன் ஆனார், யோகி பாபு படம் ‘தர்மபிரபு’ கதை, திரைக்கதைவசனம் எழுதி டைரக்டு செய்கிறார், முத்துகுமரன்.
18 Dec 2018 12:56 AM IST
பார்த்த விழி பார்த்தபடி
பரதத்துக்கும், பாகவதத்துக்கும் பனிப்போர் படம் ‘பார்த்த விழி பார்த்தபடி’ சினிமா முன்னோட்டம்.
18 Dec 2018 12:48 AM IST
கிருஷ்ணம்
ஒரு பக்தரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ‘கிருஷ்ணம்’ என்ற படம் தயாராகி இருக்கிறது.
18 Dec 2018 12:37 AM IST
ரத்தின சிவா இயக்கும் புதிய படத்தில், ஜீவா
‘றெக்க’ படத்தை இயக்கிய ரத்தின சிவா அடுத்து ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு அவர் இன்னும் பெயர் சூட்டவில்லை. ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
18 Dec 2018 12:22 AM IST
தனிமை
இலங்கை அகதியாக நடிக்கிறார் ‘தனிமை’யில், சோனியா அகர்வால் படம் "தனிமை" இதில், கர்ப்பமாக இருக்கும் இலங்கை அகதியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார்.
18 Dec 2018 12:18 AM IST
பெட்டிக்கடை
பெட்டிக்கடைகளை காலி செய்த சூப்பர் மார்க்கெட். படம் "பெட்டிக்கடை" சமுத்திரக்கனி கதாநாயகனாக, கதாநாயகி, சாந்தினி, டைரக்டர் இசக்கி கார்வண்ணன், சினிமா முன்னோட்டம்.
17 Dec 2018 11:05 PM IST
துப்பாக்கி முனை
தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `துப்பாக்கி முனை’ படத்தின் முன்னோட்டம்.
14 Dec 2018 5:49 AM IST









