முன்னோட்டம்

குருதி ஆட்டம்
ஸ்ரீகணேஷ் டைரக்டு செய்யும் ‘குருதி ஆட்டம்’ படத்தில், அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
14 Sept 2018 10:32 PM IST
‘ஜித்தன்’ ரமேஷ் வில்லன் ஆனார்
‘ஜித்தன்’ ரமேஷ். பிரபல பட அதிபர் ஆர்.பி.சவுத்ரியின் மகன். சில வருட இடைவெளிக்குப்பின் இவர், மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
11 Sept 2018 10:23 PM IST
சுட்டுப்பிடிக்க உத்தரவு
‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தை டைரக்டு செய்தவர், ராம்பிரகாஷ் ராயப்பா. இவர், அந்த படத்தை அடுத்து, ‘போக்கிரி ராஜா’ படத்தை டைரக்டு செய்தார்.
10 Sept 2018 10:42 PM IST
சீதக்காதி
‘சீதக்காதி’ படத்தில் 80 வயதான நாடக கலைஞராக விஜய் சேதுபதி! (மேக்கப் இல்லாமலும், மேக்கப்புடனும்) விஜய்சேதுபதி, இந்த படத்தில், அவர் 80 வயது நாடக கலைஞராக நடித்து இருக்கிறார்.
7 Sept 2018 10:28 PM IST
தனி ஒருவன் 2
ஜெயம் ரவியும், அவருடைய அண்ணன் மோகன்ராஜாவும் ‘ஜெயம்,’ ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி,’ ‘சந்தோஷ் சுப்பிரமணியம்,’ ‘தனி ஒருவன்’ ஆகிய 4 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். அந்த 4 படங்களையும் மோகன்ராஜா டைரக்டு செய்தார். ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்தார். 4 படங்களுமே பெரிய வெற்றி பெற்றன.
31 Aug 2018 11:48 PM IST
வட சென்னை
‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தை அடுத்து தனுஷ் நடித்து வெளிவர இருக்கும் படம், ‘வட சென்னை.’ இந்த படத்தை வெற்றிமாறன் டைரக்டு செய்து இருக்கிறார்.
31 Aug 2018 11:01 PM IST
எம்.ஜி.ஆர்.
ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது, ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை, ‘எம்.ஜி.ஆர்.’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வருகிறது.
31 Aug 2018 10:33 PM IST
சூப்பர் டூப்பர்
குறும் பட உலகில் முத்திரை பதித்த டைரக்டர் அருண் கார்த்திக், முதன்முதலாக வியாபார ரீதியிலான ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு, ‘சூப்பர் டூப்பர்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
27 Aug 2018 10:44 PM IST
பக்ரீத்
சிவா, சந்தானம் ஆகிய இருவரும் நடித்த ‘யாயா’ படத்தை தயாரித்தவர், எம்.எஸ்.முருகராஜ். இவர் தனது இரண்டாவது தயாரிப்பாக, ‘பக்ரீத்’ என்ற படத்தை தயாரிக்கிறார்.
25 Aug 2018 10:09 PM IST
குட்டி தேவதை
``இந்த படத்தில், சோழவேந்தன்-தேஜா ரெட்டி ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, வாசு விக்ரம், சத்யஜித், சங்கர் கணேஷ், காயத்ரி ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.
18 Aug 2018 11:01 PM IST
சீமத்துரை
எளிய மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும், `சீமத்துரை' ஈ.சுஜய் கிருஷ்ணா தயாரிக்க, சந்தோஷ் தியாகராஜன் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டராக அறிமுகமாகிறார். கீதன்-வர்ஷா பொல்லம்மா கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள்.
18 Aug 2018 10:04 PM IST
மஹா
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஹன்சிகா, இதுவரை 49 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 50-வது படத்துக்கு, `மஹா' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
17 Aug 2018 10:57 PM IST









