முன்னோட்டம்

90 எம்.எல்
`களவாணி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஓவியா, `பிக் பாஸ்' என்ற டி.வி. நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து அவர், `90 எம்.எல்.' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள ஒரு படத்தில், கதை நாயகியாக நடிக்கிறார்.
16 Aug 2018 10:32 PM IST
ஜீனியஸ்
‘ஜீனியஸ்’ படத்தில் சுசீந்திரன்-யுவன் சங்கர் ராஜா மீண்டும் இணைந்தனர் டைரக்டர் சுசீந்திரன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் ராசியான கூட்டணியாக கருதப்படுகிறார்கள்.
15 Aug 2018 1:54 AM IST
சர்கார்
‘சர்கார்’ படத்தில் படித்து முடித்த பட்டதாரி இளைஞராக விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தில், விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இன்னொரு நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். படப்பிடிப்பு தற்போது, அமெரிக்காவில் நடக்கிறது.
14 Aug 2018 10:46 PM IST
காட்டேரி
ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படம், ‘காட்டேரி.’ இந்த படத்தில் வைபவ் ஜோடியாக வரலட்சுமி சரத்குமார், சோனம் பாஜ்வா, ஆத்மிகா ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பொன்னம்பலம், கருணாகரன், ரவிமரியா, ஜான் விஜய், கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
14 Aug 2018 10:29 PM IST
கொரில்லா
ஜீவா-ஷாலினி பாண்டே ஜோடியுடன் சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். ராதாரவி, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
14 Aug 2018 9:42 PM IST
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்
`எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக சத்யராஜ்!
10 Aug 2018 10:59 PM IST
100 சதவீதம் காதல்
நாகசைதன்யா-தமன்னா நடித்து ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற தெலுங்கு படம், `100 சதவீதம் லவ்.' இந்த படம் இப்போது, `100 சதவீதம் காதல்' என்ற பெயரில் தமிழில் தயாராகி வருகிறது. ஜீ.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள்.
10 Aug 2018 10:21 PM IST
விஸ்வரூபம்-2
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் `விஸ்வரூபம்-2'.
7 Aug 2018 10:37 AM IST
இம்சை அரசன் 24-ம் புலிகேசி
11 வருடங்கள் கழித்து, ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் தயாராகிறது. டைரக்டர் ஷங்கரின் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
2 Aug 2018 10:53 PM IST
ஜூலை காற்றில்
2 கதாநாயகிகளுடன் ஒரு காதல் படம் ‘ஜூலை காற்றில்’ “நேரம், பிரேமம், அமரகாவியம், வெற்றிவேல் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனந்தநாக், இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
1 Aug 2018 11:11 PM IST
வளையல்
சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவம், ‘வளையல்’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. சக்தி சிவன்-பவ்யஸ்ரீ ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க, மனோஜ் கே.பாரதி வில்லனாக நடித்து இருக்கிறார்.
1 Aug 2018 10:09 PM IST
கஜினிகாந்த்
ஆர்யா-சாயிஷா ஜோடியாக நடிக்கும் படம் ‘கஜினிகாந்த்’. சந்தோஷ் பி.விஜயக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். பாலமுரளி பாலு இசை அமைத்துள்ள இந்த படத்துக்கு பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
30 July 2018 7:10 PM IST









