ஆலய வரலாறு

நவக்கிரகங்களும் தனித்தனியாக காட்சியளிக்கும் சூரியனார் கோவில்
சூரியனார் கோவில் கருவறையில் சூரிய பகவான் தனது தேவியர்களான உஷா, சாயா ஆகியோருடன் எழுந்தருளியிருக்கிறார்.
26 Sept 2025 4:05 PM IST
அகத்தியர் வழிபட்ட இலஞ்சி குமாரசுவாமி
இலஞ்சி முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் மாதுளை முத்துகளால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவற்கொடி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
24 Sept 2025 8:17 PM IST
திருவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோவில்
இந்திரன் வழிபாடு செய்து தன் பாவங்களை போக்கிய தலம் என்ற சிறப்பை திருவாஞ்சியம் திருத்தலம் பெற்றுள்ளது.
23 Sept 2025 5:33 PM IST
சேர்த்தலை கார்த்தியாயினி தேவி ஆலயம்
தேவி குளத்தில் குதித்ததை அடிப்படையாகக் கொண்டு கார்த்தியாயினி ஆலய திருவிழா நாட்களில் குளத்தில் ஆறாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
19 Sept 2025 9:49 PM IST
பகவான் கிருஷ்ணரின் கடைசி லீலை அரங்கேறிய தலம்
பால்கா தீர்த்தத்தில் இருந்துதான் பகவான் கிருஷ்ணர் தனது அவதார காலம் முடிவடைந்து, தனது பூத உடலை விட்டு வெளியேறி வைகுண்டத்திற்கு புறப்பட்டுச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.
16 Sept 2025 2:34 PM IST
மனக்குறைகளை போக்கும் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி
திருச்செந்தூருக்குப் பிறகு, சூரசம்ஹாரத்தின் பிரமாண்ட கொண்டாட்டத்திற்கு குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோவில் பெயர் பெற்றது.
15 Sept 2025 6:01 PM IST
சிவனுக்காக கூத்தாடிய பிள்ளையார்
கருவறையில் கூத்தாடும் பிள்ளையார், வலது திருவடியை தூக்கி, இடது திருவடியை மூஞ்சுரு வாகனத்தின் மீது பதித்து, கிழக்கு நோக்கி நர்த்தனம் புரிந்தது போல் காட்சி தருகிறார்.
14 Sept 2025 11:27 AM IST
கூர்ம அவதாரத்தில் வெளிப்பட்ட இலங்கை பொன்னாலை வரதராஜர்
பொன்னாலை வரதராஜ பெருமாள் கோவிலில் அமையப்பெற்ற 108 அடி உயரமான ராஜகோபுரமே யாழ்ப்பாணத்தில் அதிக உயரம் கொண்ட கோபுரமாக விளங்குகின்றது.
12 Sept 2025 11:26 AM IST
வேண்டுதலை நிறைவேற்றும் பரிமள ரங்கநாதர்
ஏகாதசி விரதம் தொடங்க நினைப்பவர்கள், திருஇந்தளூர் தலத்தில் உள்ள பெருமாளை வழிபட்டு தொடங்கினால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
9 Sept 2025 1:41 PM IST
நீதியை நிலைநாட்டும் தர்மலிங்கேஸ்வரர்
மதுக்கரையில் மலைமீது அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்படுகிறது.
8 Sept 2025 3:54 PM IST
சிறுவளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில்
ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணிக்கு சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
5 Sept 2025 11:33 AM IST
சேலம் சுகவனேஸ்வரர் கோவில்
முன்பு வனமாக இருந்த இத்தலத்தில் சுக முனிவர் கிளி வடிவத்தில் தவம் செய்து வழிபட்டதால், இத்தலத்து இறைவன் 'சுக வனேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
2 Sept 2025 10:50 AM IST









