ஆசிரியரின் தேர்வுகள்

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.25 குறைவு
சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது.
1 Jun 2025 6:32 AM IST
4 மாநிலங்களில் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை - மத்திய அரசு அறிவிப்பு
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை உருவானது.
28 May 2025 3:53 PM IST
தங்க நகைக்கடன் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யுங்கள் - நிர்மலா சீதாராமனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
28 May 2025 3:08 PM IST
கமலுக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம்
தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கமல்ஹாசன் பேசியிருந்ததற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
28 May 2025 2:09 PM IST
அதி கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களுக்கு " ரெட் அலர்ட்"..?
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
28 May 2025 1:56 PM IST
ஞானசேகரன் குற்றவாளி: ஜூன் 2ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிப்பு
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர்.
28 May 2025 10:48 AM IST
ரூ.500 நோட்டுக்களை திரும்ப பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு
தெலுங்கு தேசம் எப்போதும் தூய்மை அரசியலைத்தான் விரும்புகிறது. கறுப்பு பணத்தை பயன்படுத்தியதே இல்லை என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.
27 May 2025 7:17 PM IST
திமுக இளைஞரணியின் ஏவல்துறையாக காவல்துறை உள்ளது - எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
இந்த ஆட்சி முடியும் வரை, மக்களே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
27 May 2025 11:43 AM IST
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதி.. பிடித்து இழுத்த போலீஸ் - அடுத்து நடந்த கொடூரம்
சிறுமியை நாய் கடித்தநிலையில், சிகிச்சை பெற அவசரமாக சென்றபோது அந்த தம்பதியினரை போலீசார் பிடித்து இழுத்தனர்.
27 May 2025 11:20 AM IST
மேற்கு வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
27 May 2025 10:30 AM IST
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
27 May 2025 8:29 AM IST
சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடைக்கு ஆட்டம், பாட்டம் தேவையில்லை-அ.தி.மு.க.
டாஸ்மாக் விவகாரத்தில் உண்மை நிலை வெளிவரும். எனவே சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடைக்கு ஆட்டம், பாட்டம் தேவையில்லை என்று அ.தி.மு.க. கூறியுள்ளது.
24 May 2025 11:42 PM IST









