ஆசிரியரின் தேர்வுகள்

ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்
கோவை, நீலகிரியில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 Jun 2025 10:10 AM IST
ஓ.பன்னீர்செல்வத்தை தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் மனு
மனு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து சபாநாயகர் அப்பாவு உரிய நடவடிக்கை எடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Jun 2025 4:25 PM IST
மணிப்பூரில் தடையை மீறி போராட்டம்; உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு தீவைப்பு
மணிப்பூரில் தடையை மீறி நள்ளிரவிலும் போராட்டம் நீடித்தது. உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு தீவைக்கப்பட்டது.
10 Jun 2025 7:06 AM IST
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்
இந்தியாவில் இருந்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தலைமையில் 18 பேர் கொண்ட குழுவினர் அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
8 Jun 2025 10:40 AM IST
மராட்டிய தேர்தல் குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டு: தேர்தல் ஆணைய வட்டாரங்கள் நிராகரிப்பு
பீகார் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
8 Jun 2025 6:27 AM IST
பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை ரூ.25 லட்சமாக அதிகரிப்பு
உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
7 Jun 2025 10:03 PM IST
நெல்லை- திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
முன்பதிவு செய்யப்படாத பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
7 Jun 2025 9:00 PM IST
கட்ரா-ஸ்ரீநகர் இடையே நாளை முதல் வந்தே பாரத் ரெயில் சேவை-தமிழகத்தில் உள்ளதுபோல் கிடையாது!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கட்ரா - ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி இன்று தொடங்கிவைத்தார்.
6 Jun 2025 1:23 PM IST
ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகிறது
ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி ஆதார் சரிபார்ப்பு விரைவில் கட்டாயம் ஆக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
5 Jun 2025 7:53 AM IST
இந்தியாவில் 4 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு: கேரளாவில் அதிகம்
நாட்டில் கேரளாவில் அதிகபட்ச தொற்று உள்ளது. அங்கு 1435 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
3 Jun 2025 7:59 AM IST
ராஜ்யசபா தேர்தல்: 2 இடங்களிலுமே அதிமுக போட்டி- வேட்பாளர்கள் அறிவிப்பு
தேமுதிகவிற்கு வரும் 2026- ராஜ்யசபா தேர்தலின் போது சீட் வழங்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
1 Jun 2025 11:24 AM IST
கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை - நடிகர் சிவராஜ்குமார் பேட்டி
கன்னட மொழி மீது எனக்கு மிகுந்த கவுரவம், மரியாதை உள்ளது என நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
1 Jun 2025 6:36 AM IST









