ஆரோக்யம்

பழங்களை மட்டுமே உணவாக சாப்பிடக்கூடாது.. ஏன் தெரியுமா..?
காலையில் பழங்களை சாப்பிட விரும்பினால் அதனுடன் நட்ஸ்கள், முழு தானியங்கள், முட்டை போன்ற ஆரோக்கியமான உணவுகளை சேர்த்து உட்கொள்ளலாம்.
24 Oct 2025 5:45 PM IST
யாரெல்லாம் தினமும் ஷாம்பு போட்டு குளிக்கலாம்..?
அடிக்கடி ஷாம்பு உபயோகிப்பது தலைமுடியில் இருக்கும் இயற்கை எண்ணெய்யை அகற்றி முடி உதிர்தல், முடி வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
22 Oct 2025 5:35 PM IST
தண்ணீரை எவ்வளவு நேரம் கொதிக்க வைத்து குடிப்பது நல்லது?
தண்ணீரை சூடாக்கும்போது நுண்ணுயிரிகளில் பெரும்பாலானவை அழிந்துவிடும் என்பதால், நீரினால் பரவும் நோய் அபாயம் கணிசமாக குறையும்.
20 Oct 2025 4:03 PM IST
குளிர்ந்த நீர்- வெந்நீர் குளியலின் நன்மைகள்..!
வெதுவெதுப்பான நீர் சருமத்தில் இருக்கும் துளைகளை திறக்க வழிவகை செய்யும்.
19 Oct 2025 3:25 PM IST
உடல் ஆரோக்கியம்: ஒளி சிகிச்சை பற்றி தெரியுமா?
ஒளி சிகிச்சை சரும சுருக்கத்தை குறைக்க உதவும் என்பது 2013-ம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
17 Oct 2025 12:40 PM IST
சளி-இருமலை போக்கும் இயற்கை நிவாரணிகள்
ஒரு டம்ளர் சூடான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து, தூங்குவதற்கு முன்பு குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
16 Oct 2025 4:54 PM IST
தினமும் ஊறுகாய் சாப்பிடுபவர்களா நீங்கள்..? - அப்படியானால் இதை தெரிந்து கொள்ளுங்கள்
ஊறுகாயில் உப்பும், எண்ணெய்யும் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.
16 Oct 2025 2:15 PM IST
பால்-தயிர்-மோர் பருக சரியான நேரம் தெரியுமா?
பகலில் எப்போது வேண்டுமானாலும் பால் உட்கொள்ளலாம். ஆனால் இரவு நேரத்தில் குடிப்பதுதான் நல்லது.
16 Oct 2025 11:06 AM IST
ஒரு மாதம் மது அருந்தாமல் இருந்தால் உடலில் இத்தனை மாற்றங்களா...?
மது அருந்துவதை நிறுத்துவது உடல் எடையை குறைப்பதற்கும் வழிவகுக்கும்.
15 Oct 2025 2:13 PM IST
உடல் எடை குறைப்புக்கு நீச்சல்-சைக்கிள் ஓட்டுதலில் எது சிறந்தது...?
அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்லும் வழக்கத்தை பின்பற்றலாம்.
13 Oct 2025 10:29 AM IST
நள்ளிரவில் எழுந்து தண்ணீர் குடிப்பவரா நீங்கள்..? இதை கொஞ்சம் கவனிங்க..!
நள்ளிரவில் அடிக்கடி தாகம் எடுப்பதை தவிர்க்க பகலில் உடலில் நீர்ச்சத்தை போதுமான அளவு தக்கவைப்பது அவசியம்.
12 Oct 2025 3:48 PM IST
இளமையுடனும், சுறுசுறுப்புடனும் இருக்க.. ‘8’ வடிவ நடைப்பயிற்சி தரும் நன்மைகள்
8 வடிவ நடைப்பயிற்சியை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மேற்கொள்வது நல்லது.
12 Oct 2025 9:18 AM IST









