கர்நாடகா தேர்தல்

கர்நாடகாவின் அடுத்த முதல்-மந்திரி யார்?- எச்.டி.குமாரசாமி படத்தை கவ்வி எடுத்த பைரவா நாய்

கர்நாடகாவின் அடுத்த முதல்-மந்திரி யார்?- எச்.டி.குமாரசாமி படத்தை கவ்வி எடுத்த பைரவா நாய்

கடந்த 2 ஆண்டுகளாக இந்த பைரவா நாயின் கணிப்புகள் உண்மையாகி வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.
26 April 2023 4:23 PM IST
கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொள்ள அண்ணாமலைக்கு தடை விதிக்க வேண்டும்-காங்கிரஸ் வலியுறுத்தல்

கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொள்ள அண்ணாமலைக்கு தடை விதிக்க வேண்டும்-காங்கிரஸ் வலியுறுத்தல்

கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள அண்ணாமலைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
26 April 2023 7:28 AM IST
ஹாசனுக்கு பிரதமர் மோடி வருகிறார்

ஹாசனுக்கு பிரதமர் மோடி வருகிறார்

வருகிற 30-ந் தேதி ஹாசனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்து பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
26 April 2023 3:25 AM IST
காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கர்நாடகம் வன்முறையால் பாதிக்கப்படும்

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கர்நாடகம் வன்முறையால் பாதிக்கப்படும்

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கர்நாடகம் வன்முறையால் பாதிக்கப்படும் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
26 April 2023 3:21 AM IST
பா.ஜனதா-காங்கிரஸ் இடையே குஸ்தி

பா.ஜனதா-காங்கிரஸ் இடையே 'குஸ்தி'

கர்நாடகத்தில் பெரிய மாவட்டங்களில் ஒன்று பெலகாவி. வடகர்நாடக மாவட்டத்தின் தலைமையமான பெலகாவி, கர்நாடகத்தில் பெங்களூருவுக்கு அடுத்தப்படியாக அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கரும்பு உற்பத்தியில் மண்டியாவை பின்னுக்கு தள்ளி கர்நாடகத்தின் சர்க்கரை கிண்ணம் என்ற பெயரை பெலகாவி பெற்றுள்ளது.
26 April 2023 3:09 AM IST
ஒலிபெருக்கி:-காங்கிரஸ் கட்சி இலவச திட்டங்களை வழங்க கூடாது

ஒலிபெருக்கி:-காங்கிரஸ் கட்சி இலவச திட்டங்களை வழங்க கூடாது

கர்நாடக சட்டபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி இலவசங்களை அறிவித்து வருகிறது. இது மக்களை ஏழையாக வைக்கும் திட்டம். மக்களை சுயமாக உழைக்க வைக்க...
26 April 2023 3:05 AM IST
சித்தராமையாவுக்கு ஆதரவாக நடிகை ரம்யா, நடிகர் துனியா விஜய் பிரசாரம்

சித்தராமையாவுக்கு ஆதரவாக நடிகை ரம்யா, நடிகர் துனியா விஜய் பிரசாரம்

சித்தராமையாவிற்கு ஆதரவாக மல்லிகார்ஜூன கார்கே, டி.கே.சிவகுமார் வரவில்லை. ஆனால் நடிகை ரம்யா, நடிகர் துனியா விஜய் ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்வார்கள்.
26 April 2023 3:02 AM IST
முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யமாட்டோம்

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யமாட்டோம்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வரும் வரை முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யமாட்டோம் என்று முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை கூறினார்.
26 April 2023 2:56 AM IST
பா.ஜனதாவுக்கு முஸ்லிம்களின் ஒரு ஓட்டும் தேவை இல்லை

பா.ஜனதாவுக்கு முஸ்லிம்களின் ஒரு ஓட்டும் தேவை இல்லை

பா.ஜனதாவுக்கு முஸ்லிம்களின் ஒரு ஓட்டும் தேவை இல்லை என்று முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கூறியுள்ளார்.
26 April 2023 2:54 AM IST
பிரபல செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தகவல்

பிரபல செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தகவல்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
26 April 2023 2:52 AM IST
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 517 பேர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் தேர்தல் களத்தில் 2,613 வேட்பாளர்கள் உள்ளனர்.
26 April 2023 12:15 AM IST
ஊழல் பணத்தை கொண்டு மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சி

ஊழல் பணத்தை கொண்டு மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சி

ஊழலில் கொள்ளையடித்த பணத்தை கொண்டு மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.
25 April 2023 3:26 AM IST