கர்நாடகா தேர்தல்

கதக்கில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் பா.ஜனதா-காங்கிரஸ்
கர்நாடகத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று கதக். கடந்த 1997-ம் ஆண்டு தார்வார் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கதக் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இங்கு மேற்கு சாளுக்கிய பேரரசு காலத்து பல நினைவுச்சின்னங்கள் உள்ளன. கதக்கில் ஜெயின் கோவில்களும், இந்து கோவில்களும் ஏராளமான உள்ளன.
28 April 2023 3:05 AM IST
பிரதமர் மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர்; மல்லிகார்ஜூன கார்கே பேச்சால் வெடித்தது சர்ச்சை
பிரதமர் மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தில் பேசியது சர்ச்சையாக வெடித்து உள்ளது.
27 April 2023 5:31 PM IST
விளைநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் தகராறில் தாய்-மகன் படுகொலை
பாண்டவபுரா தாலுகாவில் விளைநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் தகராறில் தாயும், மகனும் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக விவசாயி ஒருவர் போலீசில் சரண் அடைந்தார்.
27 April 2023 3:36 AM IST
ஒலி பெருக்கி...பா.ஜனதா தலைவர்கள் என்னை குறிவைத்து தாக்குவது ஏன்?
நான் ஏழை. என்னை மரியாதையாக நடத்தாததால் தான் பா.ஜனதாவில் இருந்து வெளியேறினேன். நான் மட்டுமல்ல பல தலைவர்கள் விலகிவிட்டனர். உப்பள்ளி-தார்வார் மத்திய...
27 April 2023 3:22 AM IST
லிங்காயத் முதல்-மந்திரி பற்றிய கருத்து
லிங்காயத் முதல்-மந்திரி பற்றிய கருத்து கூறியதாக சித்தராமையா மீது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
27 April 2023 3:20 AM IST
கலபுரகியை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜனதா-காங்கிரஸ்
கர்நாடகத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் ஒன்று கலபுரகி. முன்பு குல்பர்கா என அழைக்கப்பட்ட கலபுரகி கல்யாண கர்நாடக பகுதியில் அமைந்துள்ள முக்கிய மாவட்டமாகும். கர்நாடகத்தில் மராட்டியம் மற்றும் தெலுங்கானா மாநில எல்லையில் கலபுரகி மாவட்டம் அமைந்துள்ளது.
27 April 2023 3:18 AM IST
கர்நாடகத்தின் 21-வது முதல்-மந்திரி:
பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்து முதல்-மந்திரியான ஜெகதீஷ் ஷெட்டர்
27 April 2023 3:15 AM IST
காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என எனது ரத்தத்தில் எழுதி தருகிறேன்
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என எனது ரத்தத்தில் எழுதி தருகிறேன் என எடியூரப்பாவுக்கு டி.கே.சிவக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
27 April 2023 3:12 AM IST
மைசூரு ஓட்டலில் நெய் தோசை சுட்டு ருசித்து சாப்பிட்ட பிரியங்கா காந்தி
மைசூரு ஓட்டலில் நெய் தோசை சுட்டு ருசித்து சாப்பிட்ட பிரியங்கா காந்தி வீட்டிலும் சுட்டு சாப்பிட விரும்புவதாக கூறியுள்ளார்.
27 April 2023 3:09 AM IST
சிருங்கேரி சாரதம்மா கோவிலுக்கு சென்று வழிபட்ட பிரியங்கா காந்தி
இந்திராகாந்தி பாணியில் சிருங்கேரி சாரதம்மா கோவிலுக்கு சென்று வழிபட்ட பிரியங்கா காந்தி மக்களை வெகுவாக கவர்ந்தார்.
27 April 2023 3:06 AM IST
பெலகாவியில் பசவராஜ்பொம்மை- சித்தராமையா திடீர் சந்திப்பு
பெலகாவியில் பசவராஜ் பொம்மை-சித்தராமையா ஆகியோர் திடீரென்று நேரில் சந்தித்து கைகுலுக்கி சிரித்து பேசி கொண்டனர்.
27 April 2023 3:04 AM IST
ஜெயநகரில் மீண்டும் வெற்றி கொடி நாட்டுவாரா சவுமியா ரெட்டி?
வடக்கு பெங்களூரு பகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் ஒன்று ஜெயநகர் தொகுதி. இங்கு கடந்த 1978-ம் ஆண்டு முதல் கடந்த 2018-ம் ஆண்டு வரை நடந்த 10 சட்டசபை...
27 April 2023 3:01 AM IST









