கர்நாடகா தேர்தல்

எடியூரப்பா பிரசாரம்;பா.ஜனதா மேலிடத்திற்கு வேட்பாளர் திடீர் கோரிக்கை

எடியூரப்பா பிரசாரம்;பா.ஜனதா மேலிடத்திற்கு வேட்பாளர் திடீர் கோரிக்கை

பெங்களூரு:-கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை வயதை காரணம்காட்டி அக்கட்சி தேர்தல் அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளது. லிங்காயத் சமுதாயத்தை...
24 April 2023 12:15 AM IST
வி.சோமண்ணாவை முற்றுகையிட்டு சித்தராமையாவுக்கு ஆதரவாக கோஷம்

வி.சோமண்ணாவை முற்றுகையிட்டு சித்தராமையாவுக்கு ஆதரவாக கோஷம்

வருணா தொகுதியில் பிரசாரம் செய்த வி.சோமண்ணாைவ முற்றுைகயிட்டு சித்தராைமயாவுக்கு ஆதரவாக கோஷமிடப்பட்டதால், பா.ஜனதாவினர் போட்டிக்கு கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
24 April 2023 12:15 AM IST
2008-ம் ஆண்டு முதல் ஹாட்ரிக் வெற்றியை ருசித்தார்:

2008-ம் ஆண்டு முதல் 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்தார்:

மல்லேசுவரம் தொகுதியில் மீண்டும்மகுடம் சூடுவாரா அஸ்வத் நாராயண்?கர்நாடகத்தில் படித்தவர்கள் அதிகம் வாழும் தொகுதியாக மல்லேசுவரம் தொகுதி விளங்குகிறது. இந்த...
23 April 2023 9:11 PM IST
கர்நாடக தேர்தல்: வேட்பு மனுவை வாபஸ் பெறும் ஓபிஎஸ் வேட்பாளர்...!

கர்நாடக தேர்தல்: வேட்பு மனுவை வாபஸ் பெறும் ஓபிஎஸ் வேட்பாளர்...!

அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
23 April 2023 5:36 PM IST
அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அதிமுக பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
23 April 2023 4:06 PM IST
கர்நாடக தேர்தல்: ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

கர்நாடக தேர்தல்: ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் குமாரிடம் விளக்கம் கேட்டு கர்நாடக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
23 April 2023 3:53 PM IST
சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஒற்றுமையை வெளிப்படுத்தும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார்

சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஒற்றுமையை வெளிப்படுத்தும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார்

சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஒற்றுமையை வெளிப்படுத்தும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார்.
23 April 2023 4:41 AM IST
சவதத்தி எல்லம்மா தொகுதி பா.ஜனதா பெண் வேட்பாளரின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு

சவதத்தி எல்லம்மா தொகுதி பா.ஜனதா பெண் வேட்பாளரின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு

பெலகாவி மாவட்டம் சவதத்தி எல்லம்மா தொகுதி பா.ஜனதா பெண் வேட்பாளரின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பின்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
23 April 2023 4:39 AM IST
வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடிக்க டி.கே.சிவக்குமார் முயற்சி; பசவராஜ் பொம்மை பகீர் தகவல்

வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடிக்க டி.கே.சிவக்குமார் முயற்சி; பசவராஜ் பொம்மை 'பகீர்' தகவல்

வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடிக்க டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
23 April 2023 4:36 AM IST
கர்நாடக சட்டசபை தேர்தல்: ஆட்சி அமைக்க தேவையானதை விட கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- அமித்ஷா பேச்சு

கர்நாடக சட்டசபை தேர்தல்: ஆட்சி அமைக்க தேவையானதை விட கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- அமித்ஷா பேச்சு

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையானதை விட கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பெங்களூருவில் மத்திய மந்திரி அமித்ஷா கூறினார்.
23 April 2023 4:31 AM IST
காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுவை நிராகரிக்க கூறி முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து நெருக்கடி; டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுவை நிராகரிக்க கூறி முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து நெருக்கடி; டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுவை நிராகரிக்க கூறி முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
23 April 2023 4:29 AM IST
அரசியல் ஒலிபெருக்கி

அரசியல் ஒலிபெருக்கி

கர்நாடக அரசியல் தலைவர்கள் தெரித்த கருத்துகளை இங்கு காண்போம்.
23 April 2023 12:15 AM IST