கர்நாடகா தேர்தல்

பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு கல்தா: மாடுகளுக்கு வயதாகிவிட்டால் கோசாலைக்கு அனுப்ப வேண்டும்; கசாப்பு கடைக்கு அல்ல - காங்கிரஸ் கிண்டல்
பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு கல்தா கொடுத்ததால் மாடுகளுக்கு வயதாகிவிட்டால் கோசாலைக்கு அனுப்ப வேண்டும்; கசாப்பு கடைக்கு அல்ல என்று காங்கிரஸ் கிண்டல்.
13 April 2023 12:15 AM IST
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நம்பிக்கை
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளாா்.
13 April 2023 12:15 AM IST
பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு; டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி
பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக டி.கே.சிவக்குமார் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
13 April 2023 12:15 AM IST
கர்நாடக சட்டசபைக்கு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி தேர்தல் அலுவலகங்களை சுற்றி பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
13 April 2023 12:15 AM IST
கர்நாடகத்தில் வருமான வரித்துறை சோதனையில் 16 கூட்டுறவு வங்கிகளில் ரூ.5 கோடி நகை-பணம் சிக்கியது
கர்நாடகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 16 கூட்டுறவு வங்கிகளில் ரூ.5 கோடி நகை, பணம் சிக்கி இருந்தது. சட்டசபை தேர்தலையொட்டி ரூ.1000 கோடிக்கு முறைகேடு நடந்ததா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 April 2023 12:15 AM IST
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து துணை தலைமை தேர்தல் கமிஷனர் அதிகாரிகளுடன் ஆலோசனை
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் துணை தலைமை தேர்தல் கமிஷனர் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார்.
12 April 2023 2:30 AM IST
முதற்கட்டமாக 189 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு
சட்டசபை தேர்தலையொட்டி முதற்கட்டமாக 189 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் சிக்காவியில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மையும், சிகாரிபுராவில் எடியூரப்பா மகன் விஜயேந்திராவும் போட்டியிடுகிறார்கள்.
12 April 2023 2:19 AM IST
பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) இடையே போட்டா போட்டி
பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.
12 April 2023 12:15 AM IST
கர்நாடக சட்டசபை தேர்தலில் மத்திய-மாநில அரசுகளின் சாதனைகளை முன்வைத்து மக்களை சந்திக்கிறோம்; மத்திய மந்திரி ஷோபா பேட்டி
கர்நாடக சட்டசபை தேர்தலில் மத்திய-மாநில அரசுகளின் சாதனைகளை முன்வைத்து மக்களை சந்திக்கிறோம் என்று மத்திய மந்திரி ஷோபா கூறியுள்ளார்.
12 April 2023 12:15 AM IST
ஹாசன் தொகுதியில் பவானி ரேவண்ணா போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது; எச்.டி.குமாரசாமி பரபரப்பு பேட்டி
ஹாசன் தொகுதியில் பவானி ரேவண்ணா போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்று எச்.டி.குமாரசாமி பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
12 April 2023 12:15 AM IST
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 9½ கிலோ தங்க நகைகள் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 9½ கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
12 April 2023 12:15 AM IST
'பி' பாரம் வாங்க சைக்கிளில் பயணம் செய்த சுதந்திர போராட்ட தியாகி
‘பி’ பாரம் வாங்க சைக்கிளில் சுதந்திர போராட்ட தியாகி பயணம் செய்துள்ளார்.
12 April 2023 12:15 AM IST









