கர்நாடகா தேர்தல்

தேர்தல் அரசியலில் இருந்து விலகல்:ஈசுவரப்பா வீட்டு முன்பு திரண்ட ஆதரவாளர்கள்
தேர்தல் அரசியலில் இருந்து விலகியதால் ஈசுவரப்பா வீட்டு முன்பு திரண்ட ஆதரவாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
12 April 2023 12:15 AM IST
ஹாசன், ஒலேநரசிப்புரா தொகுதிகளில் ரேவண்ணா போட்டி?
ஹாசன், ஒலேநரசிப்புரா தொகுதிகளில் ரேவண்ணா போட்டியா தேவேகவுடாவுடன் திடீர் சந்திப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
12 April 2023 12:15 AM IST
கர்நாடகத்தின் 8-வதுமுதல்-மந்திரி தேவராஜ் அர்ஸ்
கர்நாடக மாநிலத்தின் 8-வது முதல்-மந்திரியாக தேவராஜ் அர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
12 April 2023 12:15 AM IST
தேர்தல் அரசியலில் இருந்து ஈசுவரப்பா திடீர் விலகல்; ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பினார்
சட்டசபை தேர்தலில் மகனுக்கும் டிக்கெட் கேட்டு வந்த நிலையில் தேர்தல் அரசியலில் இருந்து பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா திடீரென்று விலகினார். இதுதொடர்பாக அவர் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
12 April 2023 12:15 AM IST
14-வது சட்டசபை தேர்தலில்தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த காங்கிரஸ்
14-வது சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
12 April 2023 12:15 AM IST
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதைெயாட்டி மாநகராட்சி, கலெக்டர், தாலுகா அலுவலகங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
12 April 2023 12:15 AM IST
அம்மா.... அப்பா... வாக்குகளை விற்காதீர்கள்
அம்மா.... அப்பா... வாக்குகளை விற்காதீர்கள் என குழந்தைகள் மூலம் தபால் அட்டை அனுப்பி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
12 April 2023 12:00 AM IST
வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன; வேட்பாளா்களை தேர்வு செய்ய திணறும் கட்சிகள்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆளும் பா.ஜனதா உள்பட அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்ய திணறி வருகின்றன.
11 April 2023 3:01 AM IST
அரசியல் ஒலி பெருக்கி
கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கு காணலாம்.
11 April 2023 2:56 AM IST
பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
11 April 2023 2:54 AM IST
நிகில் குமாரசாமி பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்
நிகில் குமாரசாமி பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
11 April 2023 2:51 AM IST










